காரை ஏற்றிக் கொலை செய்தது மட்டுமின்றி துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்துள்ளனர். உத்தரப்பிரதேசம் இந்தியாவில்தான் இருக்கிறதென்றால் இந்திய சட்டங்கள் அங்கு செல்லாமல் போனது ஏன்??
- ரவிக்குமார் MP
This is a completely fabricated image, one of many in circulation featuring Prime Minister Modi. All of our factual reporting on Narendra Modi can be found at:
https://t.co/ShYn4qW4nT
எளிய மனிதர்களின் குடியிருப்புகளை அகற்றி அவர்களை கன்னகிநகர் செம்மஞ்சேரி என தவிக்கவிடும் அரசுக்கு கல்வித் தந்தைகளின், பெரும்முதலாளிகளின், உண்மையான நில ஆக்கிரமிப்புகள் மட்டும் கண்ணிலும் கருத்திலும் தெரியாதது எப்படியோ...?
இளம்பெண்ணை வேவு பார்த்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் உள்துறை அமைச்சராக இருக்கும் அரசாங்கத்தில் #PegasusSnoopgate நடக்கவில்லை என்றால் தான் அதிசயம். மானமுள்ளவர்கள் இந்நேரம் பதவி விலகியிருப்பார்கள்.
Deeply saddened by the passing of Fr. Stan Swamy. Unjustifiable that a man who fought all through his life for our society's most downtrodden, had to die in custody. Such travesty of justice should have no place in our democracy. Heartfelt condolences!
84 வயது முதியவரை பொய் வழக்கில் உபா சட்டத்தில் கைது செய்து சித்ரவதை பண்ணியது ஒன்றிய அரசு. உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று அவர் இறந்தே போய்விட்டார். பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி செய்த குற்றமென்ன. பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடியது தான். போராளிகளை துன்புறுத்தும் சேடிஸ்ட் மோடி.
வாழ் நாளெல்லாம் பழங்குடி மக்களுக்காக உழைத்த மகத்தான போராளி, இறுதி நாட்களில் கொடூரமான அதிகாரத்தால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். ஸ்டான் சுவாமியின் மரணம், ஒன்றிய அரசின் கோர முகத்துக்கு மற்றுமொரு இரத்த சாட்சி. #StanSwamy