"Made in India: A Titan Story" has created a very positive impact about the industrial climate of Tamil Nadu. Highlighting our strengths and working on our weaknesses would help us move to a different league.
My heartfelt thanks to the Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru. Vijay sir, for honouring me today at the Secretariat.
Sharing a game of chess with you was a truly unforgettable experience!
Thank you for your continued support and encouragement to the game of chess. I will keep working hard to make Tamil Nadu and India proud!
@CMOTamilnadu
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
A proud moment for every Indian as the historic Chola Copper Plates from the 11th century are set to return to India from the Netherlands.
PM @narendramodi took part in the restitution ceremony in the presence of PM Rob Jetten.
@MinPres
Thank you PM @narendramodi. This is a precious record of the great Chola kings Rajaraja and his successor Rajendra Chola, called Anaimangalam copper plates (ஆனைமங்கலம் செப்பேடுகள்).
You have relentlessly taken efforts to bring back valuable antiques. They are being called the Leiden copper plates, as they are kept in Leiden University, Netherlands.
A joyous moment for every Indian!
Chola Copper Plates dating back to the 11th Century will be repatriated to India from the Netherlands. Took part in the ceremony for the same in the presence of Prime Minister Rob Jetten.
The Chola Copper Plates are a set of 21 large plates and 3 small plates and largely contain texts in Tamil, one of the most beautiful languages of the world. They relate to the great Rajendra Chola I formalising an oral commitment made by his father, King Rajaraja I. They also showcase the greatness of the Cholas. We in India are immensely proud of the Cholas, their culture and their maritime prowess.
I thank the Government of the Netherlands and Leiden University in particular, where the Copper Plates were kept since the mid-19th century.
@MinPres
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு மூன்று முக்கிய அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார்.
#CMJosephVijay
தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வேளையில், அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, தமிழ்நாட்டின் இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து, சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்த்தவ்ய துவார்" என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது.
இதற்கான எதிர்க்குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது
இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.
உலக நாடுகளுக்கு செல்லும் போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் நமது பிரதமர் அவர்கள், சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் "திருவள்ளுவர் இருக்கை" அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது.
இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும்.
எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்கள், குடியரசுத் தலைவர் மாளிகையில் திரு.C.ராஜகோபாலாச்சாரி அவர்களின் மார்பளவு சிலையைத் திறந்து வைத்திருப்பது, காலனித்துவ அடையாளங்களை அகற்றி, நம் நாட்டின் மாண்புமிக்க தலைவர்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு தீர்க்கமான நடவடிக்கையாகும்.
ராஜாஜி அவர்களின் கடமை மற்றும் நேர்மையான இலட்சியங்கள், நாகரிகத்தின் பெருமை கொண்ட தன்னம்பிக்கை மிக்க பாரதத்தைக் கட்டமைப்பதில் பல தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தும். அனைவரும் 'ராஜாஜி உற்சவ்' நிகழ்வைப் பார்வையிட்டு, திரு.C.ராஜகோபாலாச்சாரி அவர்களின் வாழ்விலிருந்தும் கொள்கைகளிலிருந்தும் உத்வேகம் பெறுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
A commendable effort, which reflects India’s resolve to honour those who shaped our destiny and to shed remnants of a colonial mindset.
Rajaji was a towering scholar, freedom fighter, thinker and administrator. His life embodied integrity, intellect and unwavering commitment to the nation.
எனது நண்பர் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த மதிய விருந்தில், பாடப்பட்ட பாடல்களில் ஒன்றாக மகத்தான மனிதர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாளை நமதே' என்ற பாடலும் இருந்தது!
இந்தியாவில் உள்ள நம்மில் பலரைப் போலவே, பிரதமர் அன்வர் இப்ராஹிமும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஆவார்!
@anwaribrahim
மலேசிய இந்து சங்கத்தைச் சேர்ந்த மாணவர் குழுவினர் திருமுறை பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்தனர். மலேசியாவில் உள்ள தமிழ்ச் சமூகம் தங்களின் பாரம்பரியத்தைக் கடந்த பல ஆண்டுகளாகப் பாதுகாத்து, பிரபலப்படுத்தி வருவது பாராட்டத்தக்கது.
📘 Elliott Wave Theory 101 – Simplified for Traders
Master the rhythm of the market with this classic price action tool👇
🔹 Two types of waves:
Impulse Waves (1, 3, 5) → With the trend
Corrective Waves (2, 4) → Against the trend
🔹 Best time to trade?
During corrective waves (Wave 2 or 4) – prices are cheaper, risk is lower.
🔹 Structure matters:
Look for 5-wave impulse patterns and 3-wave corrections (A-B-C)
Enter trades once the correction ends — timing is 🔑
🔹 Corrective Wave Anatomy:
A = Sharp move against the main trend
B = Small bounce back
C = Final dip before reversal
🎯 Pro Tip: Combine this with volume or RSI for stronger entries
இன்று மாநிலங்களவையில், மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தமிழ் மொழியைப் பற்றி இழிவான சொற்களைப் பயன்படுத்தியதாகத் திரு. கமல்ஹாசன் (@ikamalhaasan) ஒரு தவறான தகவலைத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், @NewsTamilTV24x7 செய்தி ஊடகமும் எந்தவொரு அடிப்படைச் சரிபார்ப்பும் இன்றி, அமைச்சரின் பெயரில் தவறான ஒரு கருத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளது.
கடந்த 2025 மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்வில், நிதியமைச்சர் அவர்கள் திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர் அவர்களின் கூற்றையே தெளிவாக மேற்கோள் காட்டினார்; அது அவருடைய சொந்தக் கருத்து அல்ல. இது குறித்த வீடியோ ஆதாரத்திற்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களைத் தவறாக வழிநடத்தியதற்காகவும், கௌரவத்திற்குரிய மத்திய அமைச்சரின் பேச்சைத் திரித்துக் கூறியதற்காகவும் அந்தச் செய்தி நிறுவனம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்.
Welcome the announcements on bilateral trade following the conversation between PM @narendramodi and President @realDonaldTrump.
This will create more jobs, spur growth and promote innovation in both economies. It will strengthen ‘Make in India’ endeavors and encourage trusted technology ties. The opportunities in our economic engagement are truly vast and we are confident of realizing them.
A robust economic relationship is the strongest foundation for our strategic partnership.
🇮🇳 🇺🇸
Wonderful to speak with my dear friend President Trump today. Delighted that Made in India products will now have a reduced tariff of 18%. Big thanks to President Trump on behalf of the 1.4 billion people of India for this wonderful announcement.
When two large economies and the world’s largest democracies work together, it benefits our people and unlocks immense opportunities for mutually beneficial cooperation.
President Trump’s leadership is vital for global peace, stability, and prosperity. India fully supports his efforts for peace.
I look forward to working closely with him to take our partnership to unprecedented heights.
@POTUS@realDonaldTrump
Greetings to all on the sacred occasion of Thai Poosam.
May Lord Murugan’s divine grace guide our paths, strengthen our spirit, and fill our lives with good health and success.
இந்த தைப்பூசம் புனித நாளில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
முருகனின் தெய்வீக அருள் நம் பாதைகளை சிறப்புடன் வழிநடத்தட்டும், நம் ஆன்மாவை வலுப்படுத்தட்டும், நம் வாழ்க்கையை நல்ல ஆரோக்கியத்தாலும் வெற்றியாலும் நிரப்பட்டும்.