துப்பாக்கி கவுண்டர் ஐயா அவர்களின் 221 ஆம் ஆண்டு நினைவுநாள் விழாவிற்கு அழைப்பு விடுத்தமைக்கும், விருந்தினர் பட்டியலில் என் பெயரையும் பதிப்பித்து பெருமை செய்தமைக்கும் துப்பாக்கி கவுண்டர் ஐயா அவர்களின் வாரிசு ஐயப்பன் அன்னார் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி 🙏🏻
தியாகங்களை விட திண்ணைப் பேச்சும் ; நியாயங்களை விட வாய்வீச்சும் பெருத்துப்போன இந்த கொங்கு மண்ணில் வரலாற்று ஆசிரியர்கள் மறந்துபோன சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட மாவீரன் தீரன் சின்னமலை வேளாள கவுண்டர் அவர்களை இந்த சுதந்திர நன்னாளில் போற்றி இந்த சுதந்திர திருநாளை கொண்டாடுவோம்..
முதல் முறையாக எந்த அமைப்பின் துணையின்றி இன்று Dheeran Film's சார்பில் தீரன் சின்னமலை கவுண்டர் ஐயா அவர்களுக்கு மரியாதை செய்ய சென்ற இளம் படை 🔥 இனி அடுத்த அடுத்த ஆண்டுகளிலும் தொடரும்
#தீரன்_ஆதன்ஓரி_விழா#தீரன்சின்னமலைகவுண்டர்
வேரோடு கொங்கு மண்டலத்தில் சாய்க்கப்படும் ,எங்க சாதி்பெயரை மற்றொரு சாதிக்கு கொடுத்து நிரந்தர கலவரத்திற்கு தமிழக மண்ணில் வித்திட்ட பாஜக மற்றும் ஆரிய கூட்டம்
#VellalaGounder_Against_BJP
இன்று (02.05.2022) திருச்செங்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட தேவனாங்குறிச்சி ஊராட்சி, அல்லிமடை பகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்தமைக்காக அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து குறைகளை கேட்டறிந்தேன்.!
இன்று (20.04.2022) சென்னை சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் கெயில் எரிகாற்றுக் குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கோரிக்கை மனு கொடுத்தபோது.!
சென்னிமலை க்கும் சிவன் மலைக்கும் இடையில் நின்ற மலை தீரன் சின்னமலை 😍❤️❤️ ஆங்கிலேயரை விரட்டிய சுதந்திர போராட்ட வீரர் கொங்கு நாட்டு மாவீரன் தீரன் சின்னமலை வேளாளர் கவுண்டர் அவர்களின் பிறந்த நாளான இன்று பாண்டிய நாட்டு பாண்டிய வேளாளர்கள் சார்பாக அவரின் புகழை போற்றி வணங்கின்றோம் 🙏🏻🙏🏻
தீரன் சின்னமலை கவுண்டர் ஐயா அவர்களின் பிறந்தநாளான இந்த திருநாளில் புதிய அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அளிக்கிறது எமது குழு
Link : https://t.co/ZZILfyHB2D
Our Dheeran films new member Sivaprasath and team has explained about the forthcoming projects of our Dheeran Films..
இன்று (15.04.2022) நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், திருமங்கலம் ஊராட்சியில் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை நடத்தும் அருள்மிகு மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தபோது.!
இன்று (11.04.2022) சென்னையில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநிலத் தலைவர் ஆர்.தேவராஜன் ஐயா அவர்களின் உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.!
இன்று (27.03.2022) கொமதேக ஈரோடு மேற்கு மாநகர மாவட்டம், சித்தோடு பேரூராட்சி தலைவர் ஊத்துக்காடு ரமேஷ் அவர்களின் மகன் மறைவிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தேன்.!
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத்தலைவர் மற்றும் காங்கயம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் @Thaniyarasu_U மாமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் 🙏