#JUSTIN | ஈரோடு: தேர்தல் வாக்குறுதிப்படி தவெக அரசு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பெருந்திரளாக ஆர்ப்பாட்டம்
#SunNews | #Erode | #CropLoan | #TVK
#WATCH | தாம்பரம் - வேளச்சேரி சாலை காமராஜபுரத்தில் நேற்றிரவு 5 மணி நேரம் மிட்வெட்டு.
மின்வாரிய ஊழியரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதம்.
#SunNews | #Tambaram | #PowerCut
Morning : 09:00 AM to 01:00 PM power cut
Evening : 05:30 PM to till now power cut.
Last year even in peak summer or heavy rain, such power cuts dint happen
TVK ku vote potta padicha tharukringala, ungalala naanga dhan da kashta padrom.
#TVKVijayFails#powercut
If you are wondering why an account created in Oct 2025, has no posts before May 15 2026, its because all the older posts - the ones highlighting the success stories of Naan Mudhalvan, & accomplishments previous govt - was intentionally deleted.
In other words, erasing history.
#NewsUpdate | “நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றுவது, இந்த ஆட்சியின் அற்பத்தனத்தையே காட்டுகிறது” -திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி
#SunNews | #TVKVijay | #RSBharathi
#NewsUpdate | கோவை: தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்தும் அந்த கதறல்கள் முதலமைச்சர் விஜயின் காதில் விழவில்லை என்பதற்காக ‘காது ஒலிக்கருவி’ அனுப்பி வைத்த தன்னார்வலர்
#SunNews | #Coimbatore | #TVKVijay
#NewsUpdate | தாம்பரம்: மெப்ஸ் பகுதியில் அமைச்சர் சரத் பங்கேற்கும் முதல்வர் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள மேடை
#SunNews | #Tambaram | #TVK