சனாதனத்தையும், சனாதனவாதிகளையும் தான் நாங்கள் ஒழிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோமே தவிர வேறு எந்த ஒரு மதத்தையும் நாங்கள் ஒழிக்கவோ, அழிக்கவோ முயற்சிக்கவில்லை..!!
நாட்டில் #மதக்#கலவரத்தை தூண்டி அதன் மூலம் அரசியல் லாபம் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறது..!!
@Inbajoseph07 எடப்பாடியை விட பெரிய ஆளுமையான கருணாநிதியவே அவர் மனைவியை அறிவாலயத்துலயே புடிச்சி வச்சுகிட்டு கட்மரத்தை காங்கிரஸ் மிரட்டி 63சீட் வாங்குனப்ப இதே விட கேவலமா மண்டியிட்டாரு கருணாநிதின்னு உலகமே காறி துப்பிச்சு..
வெறும் 10 பேர் மட்டுமே நேரலையை பார்க்கும் இந்த டுபாக்குர் அண்ணாமலைக்கு அவ்வளவுதான் பவர் என்பதை இப்போதே தெரிகிறது..!!
இந்த 10 பேர் தான் உண்மையான பிஜேபி காரன்க, மேடைக்கு முன்னாடி இருக்கிறது எல்லாரும் ரூபாய் 500,1000 க்கும் வந்தவங்க என்பதை இப்போது புரியும்..!!🤣🤣😜😜
நீங்களா எதுவும் அப்படி முடிவு பண்ணிட கூடாது நானும் ஒரு மான சாட்சி உள்ள மனிதன் தான் உங்களை போன்ற எண்ணம் என்னிடமும் ஆரம்பத்தில் இருந்தது ஆனால் இப்போது அப்படி இல்லை... எனவே நீங்க சாதாரணமாக பழகுங்கள் தோழியே..!!
இங்க நிறைய பேர்
போஸ்ட்லாம் பார்க்கும்போது சும்மாவாச்சும் இவங்க கூடலாம் பேசலாம் ப்ரெண்ட்டா இருக்கணும்னு தோணும்
ஆனா நான் கமெண்ட் பண்ணி மெசேஜ் பண்ணி அவங்க எதுனா தப்பா எடுத்துகிட்டா என்ன பண்றதுனு தூரத்துலயே இருந்து பார்த்துட்டு கடந்து வந்துடுவேன்

அய்யோ... பாவம்... யாரு பெத்த புள்ளையோ கடந்து கதருது..!!🤣🤣
தம்பி நீங்க பத்து வருஷம் செஞ்சி கிழிச்ச யோக்கியதை என்னனு மக்களுக்கு நல்லாவே தெரியும் அதுக்கு தான் மக்கள் உங்களுக்கு ஓட்டு போடாம திமுகவுக்கு ஓட்ட மாத்தி போட்டு ஜெயிக்க வச்சுட்டாங்க..!!!😜😜😜
போதுமா இந்த பல்பு..???
@Inbajoseph07 நாங்களாவது 10வருசம் தொடர்ந்து ஆட்சியிலிருந்துட்டு ரெஸ்ட் எடுக்கபோயிருக்கோம்.ஆனா அதிமுக ஆரம்பித்தபின் திமுக தொடர்ந்து10வருசம் ஆட்சியில் ஒருமுறையாவது தமிழகத்தில் இருந்திருந்திருக்கா?
இதுல அப்பனுக்கு அப்பனை,சுப்பனுக்கு சுப்பனை பார்த்தவ இவ என்று கூவின ஊர் கட்டழகி மாதிரி கூவல்அவசியமா?
தம்பி உங்களுக்கு கொஞ்சம் சுய அறிவு கம்மின்னு நினைக்கிறேன்... ஏன்னா, அவர் கைது செய்யப்பட்டதுக்கு காரணம் திமுக ஆட்சியில் ஊழல் செஞ்சாருண்ணு கைதாகளா 2015 அதிமுக ஆட்சியில் இருந்த போது செஞ்ச ஊழலுக்கு தான் இந்த கைது நடவடிக்கையே...!!😜😜