மதுராந்தகம் இடைத்தேர்தல் - அச்சரப்பாக்கம் பகுதியில் பரப்புரைக்கு வந்த பெண்களுக்கு பணம் விநியோகித்த தவெக நிர்வாகிகள்
வீடியோ எடுப்பதைப் பார்த்ததும், ஆரத்தி எடுத்ததற்காக கொடுக்கும் பணம் எனத் தெரிவிப்பு
#SunNews | #TVK | #ByElection
பெண்களுக்கு
சென்னை 2 கன்னியாகுமரி வரை
இலவச பஸ் .... நல்லா ஓடுது
அப்பரம் மாதம் ₹ 2500 கிடைக்குது
வேறென்ன மாற்றம் வேணும் ...
பிரஸ் : நக்கல்யா உனக்கு .... 🤣🤣🤣
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் உங்கள் வெற்றி வேட்பாளர் திருமதி எஸ். சுகன்யா அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
#DMK