ஓட்டுனர்களுக்கான தங்கும் விடுதி குறித்து தமிழக தலைமைச் செயலாளர் திரு. இறையன்புவின் செயல் வரவேற்கத்தக்கது எனினும் தமிழக அரசு விடுதிகளில் வாகன ஓட்டுனர்களுக்கான தங்கும் விடுதி இலவசமாக அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
@CMOTamilnadu#Iraianbu
In Lok Sabha today during the Question Hour discussion on optical fibre cable infrastructure along national highways, I raised questions to the Hon'ble Union Minister of Road Transport & Highways Thiru.@nitin_gadkari on the impact of future road expansion on this infrastructure…
கவர்னர் ஆர்.என்.ரவியின் மீடியா மற்றும் கம்யூனிகேஷன் ஆலோசகர் எஸ் திருஞான சம்பந்தம் மீது டிரைவர் குற்றம் சாட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
#RNRavi#Tamilnadu
https://t.co/tGcDCWIxQR
சட்டம் அனைவருக்கும் சமமா ?
சென்னை உயர் நீதிமன்றம் அருகில் வாகன விதிமீறலுக்கு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் கூடவே இந்த நம்பருக்குள்ள ட்ரான்ஸ்லேட் செய்து தரவும் @ChennaiTraffic
தமிழகம் அதிக படியான விபத்து ஏற்படும் மாநிலமாக திகழும் சூழ்நிலையில் இது குறித்து சென்னை காவல் ஆணையர் உடனடி நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். வீடியோ காட்சிகள் முழுமையான தகவல்கள் உள்ளன @chennaipolice_@chennaicorp@annamalai_k@Hassan_tnpyc
@CSylendraBabu @CMOTamilnadu
@CMOTamilnadu தங்களது திடீர் ஆய்வில் காவல்,தீயணைப்பு, நகராட்சி அலுவலகம் போல வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் இடைத்தரகர்களின் ஆதிக்கம்
நேரடியாக வாகனங்களை புதுப்பித்தல் தருணங்களில் அதிகாரிகளின் அலட்சியம் போன்றவற்றில் கவனம் கொள்ள வலியுறுத்துகிறோம்
யாருக்கு வேணும் டீசல் விலை 4₹ குறைப்பு ? வீதியில் இறங்கி போராடுவது வாழ்வு நலம் பெற... இதுவே முன் உதாரணம்... எங்கள் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி உடனடியாக வணிக வாகனங்களுக்கான CNG அனுமதி தர வேண்டுகிறோம்
@mkstalin@CMOTamilnadu
திமுகவின் தேர்தல் வாக்குறுதி டீசல் விலையில் 4 ரூபாய் குறைப்பு தொடர்பான கேள்விக்கு ? பத்து பைசா செல்லாக்காசு...
முழுமையான விளக்கம் பெற
வீடியோவை காணுங்கள்
https://t.co/a1RSzlfgef
@Elangovantks @offiofDJ @mkstalin @Murugan_MoS @annamalai_k
இரண்டு வருடத்திற்கு முன்பாக அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாடகை வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் இன்னல்களை சட்டமன்றத்தில் பிரதிபலிக்க வலியுறுத்தப்பட்ட புகைப்படங்கள்...#vitrathingaCM#விட்றாதீங்கமுதல்வரே
வாடகை வாகன உரிமையாளர்கள் இன்றைய நிலையை வெளிப்படுத்தியுள்ள சுதந்திரம் வாடகை வாகன சங்கத்தின் உறுப்பினர்கள் - தொடர் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் தொழில் பாதிப்பை தத்துரூபமாக வெளிப்படுத்தியுள்ளனர்...#vitrathingaCM#விட்றாதீங்கமுதல்வரே@CMOTamilnadu@mkstalin
அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை சிறைபிடிக்கும் காவலர்கள் @mkstalin@CMOTamilnadu துரித நடவடிக்கை எடுத்து மக்களின் அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு அளித்து காவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டுகிறோம்