வெளிநாடுகளிலிருந்து 1 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது; இதில் 52 ஆயிரத்து 876 கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய் பிற நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. 🤔😱
பெட்ரோல் மற்றும் டீசலின் பயன்பாட்டைக் குறைக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தவர், எண்ணெய் ஏற்றுமதி செய்ய வேண்டாம் என்று அந்த நிறுவனத்திடம் ஏன் வேண்டுகோள் விடுக்கவில்லை??
அரசியல் முதிர்ச்சி என்பது இதுதான்
கெஜ்ரிவால்: ஸ்டாலினுக்காகப் பிரச்சாரம் செய்ய நான் வந்திருக்கிறேன், ஏனென்றால் அவர் ஆட்சியில் தமிழகம் முன்னேறியுள்ளது.
செய்தியாளர்: பாஜக–அதிமுக வெற்றி பெற்றால் என்ன செய்வது?
கெஜ்ரிவால்: செய்யப்பட்ட நல்ல பணிகள் அனைத்தும் பாழாகிவிடும்.
This is what political maturity looks like 🙏
KEJRIWAL: I’ve come to campaign for Stalin because Tamil Nadu has progressed under him.
REPORTER: What if BJP–AIADMK wins?
KEJRIWAL 🎯: The good work will be undone. I’ve seen it happen in Delhi.
Not every leader chooses ego. Some choose results 🔥
🌟சர்வாதிகாரப் போக்குடன் ஒன்றிய அரசு கொண்டு வரும் இந்த தொகுதி மறுவரையறை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால், நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இந்தியாவாக இனி இந்த நாடு இருக்காது...
🌟இத்தகைய ஒரு மசோதாவிற்கு அதிமுக ஆதரவளித்தால், அந்தக் கட்சி பெயரில் இருக்கும் “திராவிடம்” என்பதையே நீக்க வேண்டும்...
🌟நமது மாநிலத்தையே அழிக்க பார்க்கும் பாஜக–அதிமுக கூட்டணியை 234 தொகுதிகளிலும் தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும்... அவர்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கே துரோகிகள்!
சுதந்திர இந்திய வரலாற்றில் மிகவும் அபாயகரமான தன்மை கொண்ட இந்த தொகுதி மறுவரையறை மசோதா குறித்து எனது பார்வையை @thedebatetamil நேர்காணலில் பகிர்ந்துக் கொண்டேன்.
#Delimitation
#TNWillFightTNWillWin
Railway Minister can’t stop rail accidents and overcrowding in trains
Education Minister can’t stop paper leaks and exam scams
Home Minister can’t stop terrorist attacks and Manipur violence
100 % மாநில அரசின் நிதியில் நடத்தப்படும் அரசு மருந்துவக் கல்லூரியில் ஒன்றிய அரசு நீட் தேர்வை திணிக்கிறது .
நீட் தேர்வுமுறை சமநிலையற்ற தேர்வுமுறை.
Neet system need to be abolished.
- Honourable Minister @ptrmadurai
32 லட்சம் ரூபாய்க்கு
NEET கேள்வித்தாளை விற்றோம்..!
----------
பாட்னாவில் கைதான
மாபியா கும்பல் பரபரப்பு வாக்கு மூலம்..!
--------------
மூடி மறைக்கும் மோடி அரசு...!
-------------------
NEET தேர்வுக்கு 24 மணி நேரம் முன்பாக
கேள்வித்தாளை விற்பனை செய்த
கல்வி மாபியா கும்பல்களில் ஒன்று
பீகார் மாநிலம் பாட்னாவில்
கைது செய்யப்பட்டுள்ளது.
ஒரு NEET கேள்வித்தாளை
32 லட்ச ரூபாய்க்கு விற்றதை
இவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பீகார் மாநில
பொருளாதார குற்றப்பரிவு (EOU)
நடத்திய அதிரடி நடவடிக்கைகளால்
NEET கல்வி மாபியா கும்பல்களில் ஒன்று
கையும் களவுமாக பிடிபட்டுள்ளது.
அரசுப்பணியில் உள்ள
ஒரு ஜூனியர் எஞ்சினியர்,
கோச்சிங் சென்டர் ஆட்கள் என
14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
56 வயதான ஜூனியர் எஞ்சினியர்
சிக்கந்தர் குமார்
இது தொடர்பாக கொடுத்துள்ள
ஒப்புதல் வாக்குமூலம்.
--------------
"எனது அரசாங்க அலுவலகத்துக்கு
நித்திஷ், அமித் ஆனந்த் இருவரும் வந்தனர்.
இன்னும்சிலருடன் சேர்ந்து
NEET கேள்வித்தாளை
கைப்பற்றி, விற்பனை செய்வது
பற்றி திட்டமிட்டோம்.
தேர்வு மையங்களுக்கு
வினாத்தாள் கொண்டுவருபவர்களுக்கு
காசு கொடுத்து,
ஒரு நாள் முன்னதாக
வினாத்தாள் கிடைக்க ஏற்பாடு செய்தோம்.
32 லட்சம் ரூபாய்
காசு கொடுத்த மாணவர்களை
பாட்னாவில் உள்ள ஒரு பள்ளிக்கு
அழைத்துச் சென்றோம்.
அங்கே வினாத்தாளுடன்
சரியான விடைத்தாளையும்
அந்த மாணவர்களுக்கு கொடுத்து
மனப்பாடம் செய்யவைத்தோம்.
இப்படி மனப்பாடம் செய்துகொண்ட
அனைத்து மாணவர்களும்
அடுத்த நாள் நடந்த NEET தேர்வில்
எளிதாக மார்க் வாங்கிவிட்டனர்."
----------
சிக்கந்தர் குமார் கொடுத்த
வாக்கு மூலம்
தற்போது மீடியாக்களின்
கைகளுக்கு வந்துவிட்டது.
ஆனாலும் ஒன்றிய அமைச்சர்
தர்மேந்திர பிரதான்
NEET தேர்வில் எந்தவித தவறும்
நடக்கவே இல்லை என்று
பச்சையாகப் பொய்பேசி வருகிறார்.
NEET ஊழலுக்குப் பொறுப்பேற்க வேண்டிய
பிரதமர் மோடி,
இந்தியா உறுப்பினராகவே இல்லாத
G 7 நாடுகளின் கூட்டத்தில்
அழையா விருந்தாளியாகப்போய்
கலந்துகொண்டு
ஊர்சுற்றித் திரிகிறார்.
@annamalai_k@VanathiBJP@khushsundar
போன்ற தமிழ்நாட்டு பா.ஜ.க வினர்
வாயில் பிளாஸ்திரி போட்டுக்கொண்டு
வாயே திறக்காமல்
மக்களை ஏமாற்றித் திரிகின்றனர்.
NEET அநீதி தேர்வுக்கு எதிராக
பல ஆண்டுகளாக தி.மு.க வினரும்
அதன் கூட்டணிக் கட்சியினரும்
தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இப்போது இந்த கோரிக்கை
ஒட்டு மொத்த இந்தியாவிலும்
எதிரொலிக்கிறது.
சிரமப்பட்டு படித்து
NEET தேர்வு எழுதிய
24 லட்சம் மாணவச் செல்வங்களின்
எதிர்காலம் சிதைக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வி என்ற
உன்னதமான கல்வி,
மாபியாக்களின் கைகளிலும்
மாபியாக்களுடன் ஒத்துழைக்கும்
ஒன்றிய அரசின் கைகளிலும்
சிக்கிக் கொண்டிருப்பது
வேதனையான உண்மை...!
Video courtesy : ABP
#NEET_परीक्षा_परिणाम #SupremeCourt #NeetScams #NEET_पेपर_रद्द_करो #NEETPAPER_LEAK #neetresultboycott #NEET_UG #reneetpaper #Re_NEET #Neet_Scam_2024 #NEET_परीक्षा_परिणाम #NEET #NeetUG24Controversy #NEETResult #NEETExam #Neet2024 #NeetInjustice #NEETASPIRANTS
ஒரு சிறிய மாநிலத்தின், சிறிய கட்சி சார்பாக முதல்வர் ஆன நானே 500 பள்ளிக் கூடம் கட்டி இருக்கும் போது,
இந்தியாவிலேயே பெரிய கட்சி சார்பாக 10 வருடம் பிரதமராக இருக்கும் ஒருவர்
நாடு முழுவதும் 50000 பள்ளிக் கூடமாவது கட்டி இருக்க வேண்டாமா?
~கெஜ்ரிவால்