ஒரு பாஜக ஆதரவாளனாகவும் தலைவர் மோடி மற்றும் அண்ணாமலை ரசிகனாகவும் தனி மனிதனாக நான் 10 ஓட்டு தயார் செய்து விட்டேன். அதே போல் உண்மையான பாஜக கட்சி தொண்டர்கள் ஒவ்வொரு வரும் 20 ஓட்டு வாங்கி கொடுத்தாலே 2024 ல் தமிழகத்தில் புரட்சி செய்திடலாம். என்ன ரெடியா!
@BullsEyeReturns @annamalai_k
ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்து நடக்கும் #EnMannEnMakkal யாத்திரையில்
தலைவருக்கு ராட்சத மலர் மாலை அணிவிக்கும் பொழுது உதவி புரிந்தவர் என்னுடைய உதவியாளர்.
குடித்துவிட்டு ட்வீட் போடுவதாலும்.
முக்தர் போன்ற பணப்பிச்சை எடுக்கும் நாதாரிகளை கூப்பிட்டு. பாஜகவின் மாநில தலைவருக்கு எதிராக இருவரும் இணைந்து வன்மத்தை கக்கி வீடியோ வெளியிடுவதனாலும்.
மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் வரவேற்பை ஒருபோதும் குறைக்க முடியாது.பெண்ணியம் என்ற புதிய முகமூடி அணிந்து கொண்டு நடிக்கும் உன் நடிப்பெல்லாம் வேறு யாருகிட்டயாவது காட்டு என்னிடம் காட்டாதே.BIG BOSS நிகழ்ச்சியில் நீ கலந்து கொண்டு சகபோட்டியளரான ஒரு பெண்ணை
கொடுமைப்படுத்தியதை பார்த்து தமிழக மக்கள் அனைவருமே உன்னை காரிதுப்பினார்கள். அந்த நிகழ்ச்சியில் கூட உனக்கு வாக்களித்தவர்கள் முதுகுதேய்த்தவர்கள்
என்று வன்மத்தைகக்கி
கொச்சைப்படுத்தினியே அவர்கள் தான். RSS மற்றும் ABVP நிகழ்ச்சியில் பங்கு எடுத்திருந்தால் உனக்கு தெரிந்திருக்கும் ஒழுக்கம் என்பது எப்படி என்று.
I request all BJP supporters & Nationalists across globe to keep #EnMannEnMakkal logo as your common DP in all your SM handles! #EnMannEnMakkal மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மக்கள் தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்", இரண்டே தினங்களில்!
#DMKFiles2
1. 3000 Crore Scam – ETL Infrastructure Services Limited
2. 2000 Crore Scam in Transport Department
3. 600 Crore Scam in TNMSC
We will elaborate more on this during our Padayatra to our friends in Press & Media.
We demand answers from the corrupt DMK Government.
sir We never seen a Leader down to earth, Giving importance to kids work. My son is jumping now. You made my son's day. I am grateful to you sir. Thanks a lot. Small joy small appreciation motivates the younger minds to do better. Thanks once a again.
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட மதுராந்தகதில் திரு .நீலகண்டன் பாஜக நிர்வாகி, இவர் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டர், மர்ம நபர்களால் நள்ளிரவில் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில், , இன்று நள்ளிரவு மர்ம நபர்கள் அவரது இல்லத்தில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்! @annamalai_k@VinojBJP
பிரதமர் மோடியின் 9 ஆண்டு நலத்திட்டங்களை மக்களிடம் சேர்க்கவும், மீண்டும் 2024ல் மோடி பிரதமராகவும் களப்பணியாற்ற விரும்புவோர் உங்கள் விபரங்களை [email protected]க்கு அனுப்பவும்! இந்த தேசப்பணிக்கு ஊக்கத்தொகை உண்டு. பாஜக, ஏபிவிபி, ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை! #Namofor2024