மாகாப்பாரதம் கிருஷ்னரின் தாய் போல்,கர்ணனின் தாய், போல் அமைவதெல்லாம் ஒரு வரம். அவ்வாறான தாய் எனக்கு அமைந்துள்ளது நானும் வரம் பெற்றவனே . வளர்ந்தப் பிறகுதான் தெரிகின்றது .எந்த பாரப்பட்சம் காட்டாமல் வளர்த்த அந்த தாயின் அருமை .
தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம்.
சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது நமது We the Leaders அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம். தமிழ்நாட்டைக் காப்போம்.
மாறுவோம், மாற்றுவோம்!
#WTL_WhiteBandMonth
Friends, share this tweet widely. Make it largest social media meet in Indian Political History.
Amma appa akka annan maama athai chithi chitapa periyapa periyamma thathaa paati and the youth of TN , inform them all to attend......
Let us make it big🚩🚩🚩🚩🚩🚩
அண்ணாமலை தனிக் கட்சி தொடங்க மாட்டார், பாஜகவில்தான் தொடர்வார் என்று பாஜகவினர் கூறி வருகிறார்கள். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் சாவர்க்கர் பிறந்தநாளுக்குக்கூட அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதன் மூலம் அவர் தெளிவாக இந்துத்துவ அரசியலை முன்னிறுத்த போவதில்லை….
தனி கட்சி 🤞🏼🤞🏼🤞🏼🤞🏼🤞🏼