முக ஸ்டாலினுக்கு அறிவுரை எல்லாம் கிடையாது . விருப்பத்தை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் .
பாண்டே வீட்டுக்கு போறது , எஸ் வி சேகர் டிராமாக்கு போறது , ஆர்.கே.ராதாக்கிருஷ்ணனை பாராட்டுறது போன்றவற்றுக்கு செலவிடுற நேரத்தை உங்களை இது வரை நேரில் வந்து பார்க்க முடியாவிட்டாலும் இன்றைக்கு நீலாக்கரையில் வந்து நிண்ணானே அவன் வீடு நீங்க போற வழியில் திமுக கொடியுடனோ போஸ்டருடனோ இருக்கும் , சொல்லாம கொள்ளாம அவன் வீட்டுக்கு போய் 2 நிமிஷம் பேசிட்டு வாங்க
Congratulations ❤️❤️❤️ my Dear Cockroaches.. Dear Sonam wangchuk sir and every single one who stood by the youth . You Have proved that you can bring a regime down to its knees . 💪💪💪 #justasking
For 12 years he managed every protest through Godi Media, stifled every voice through police, withheld accounts critical of him.
Never did he ever come and address anything after a protest.
Today , he not only had to tweet but is forced to hold a camera and make a video because an entire generation is fed up of him
But nothing will work, the ship has sail, too little , too late. Nation has woken up.
Also, Dharmendra Pradhan will have to RESIGN.
This isn't something to boast about on SM. When students are protesting for their rights, health minister should have definitely voiced out for NEET or taken a stand.
Instead it seems none of it matters, priorities for fdfs 🤡
#TVKVijayFails
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது குறித்து மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமைச்சரின் இந்தப் பேச்சின் உண்மையான நோக்கம் என்ன? இது அரசின் நிலைப்பாடா? மாணவர்களிடையே சாதி அடையாளத்தை ஊக்குவிக்கும் வகையிலான இந்தக் கருத்துக் குறித்து, தமிழ்நாட்டு மக்களின் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு அமைச்சர் அவர்கள் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
@KASengottaiyan
That means you have some sanity left to redeem yourself. You’re in the right direction. Keep coming. Bring more of your friends. Let’s have a chat. 🤝 #GenZDMK
பேருந்து வரவில்லை என்று புகார் அளித்தால்,
நீ நல்லா சாப்பிட்டுருக்க நல்லா சாப்பிட்டுருக்கே - ன்னு சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய திமிர் பேச்சு 😤
தமிழன் விஜய் கொஞ்சம் கொஞ்சமா உள்ளுக்குள்ள இருக்கிற ரவுடிசம் வெளியே வருது போல 🤡
2006 திமுக ஆட்சியில் சுமார் 7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது
2016 அதிமுக ஆட்சியில் சுமார் 5300 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது
2021 ல் சுமார் 12000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது
ஆனால் இன்று வெறும் 2000 கோடி கடனை தள்ளுபடி செய்துவிட்டு 80% விவசாயிகள் பயனடைந்தனர் என்று ஏமாற்று வேலை செய்கிறது இந்த அரசாங்கம்
தேர்தல் வாக்குறுதி கொடுத்தது ஒன்று செய்வது ஒன்று
இது மாற்றம் இல்லை ஏமாற்றம்(துர்நாற்றம்)
#TVKFails