Your whole Knot dating app is classist. It selectively allows guys with ₹50 LPA or above, scams them, and gets them married to an average thulthuli with below-average income and looks.
#RedmiTurbo5 | ரெட்மி டர்போ 5 அறிமுகம்
ரெட்மி நிறுவனம் தனது புதிய டர்போ 5 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது
12GB RAM, 256 GB ஸ்டோரேஜ், 120Hz Refresh Rate, கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i, 1.5K Fluid Display 3,500 நிட்ஸ் Peak Brightness, 7,540 mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,999 ஆக நிர்ணயம்
Redmi Turbo 5 | Redmi Launch | Redmi Turbo 5 India
#NewsTamil24x7 | #RedmiLaunch | #RedmiTurbo5India
நான் வெளியிட்ட புகைப்படம் AI என சொல்லி அதன் பின்னால் பெண் என்ற காரணம் சொல்லி ஒளிந்து கொள்ளும் அமைச்சர் தரப்பு மற்றும் விஜய் அரசுக்கு என் கேள்வி - சரி அது AI எனில் இதெல்லாம் ? இந்த புகைப்படம் எல்லாம்? இதுவும் AI எனில் இவன் மீது விசாரணை இல்லை ? கைது இல்லை ஏன் ?
அமைச்சர் பெண் என சொல்லி அதன் பின்னால் ஒளிந்து வேலை செய்வது லாட்டரி மாபியா தான்..
எனக்கு அமைச்சர் தனிபட்ட வாழ்வு பற்றி கேள்வி எழுப்ப எதுவும் இல்லை. என் கேள்வி அமைச்சராக ஒருவர் தன் protocols மீறி செல்வது தமிழகத்திற்கு ஆபத்தா இல்லையா ?
ஒரு நிறுவனம் முதலீடு செய்வதற்கு பல சலுகைகள் கொடுத்து நாம் அழைத்து வரும் அந்த பாலிசி மற்றும் ரகசிய விவரம் - முதலீடு வருவதற்கு முன்பே அருகே இருக்கும் மாநிலத்திற்கு தெரியவரும் எனில் , அதில் அருகே இருக்கும் மாநிலம் இன்னும் வசதியாக இப்படி முதலீடுகளை வேறு பல சலுகை கொடுத்து அவர்கள் மாநிலத்திற்கு எடுத்து செல்லும் நிலை ஏற்படும் நிலையில் விஜய் அரசு இருந்தால் கேள்வி கேட்க தானே மக்கள் செய்வர் ?
சமீபத்தில் அந்த காரணத்தால் இங்கே வரவேண்டிய முதலீடுகள் ஆந்திரா சென்றது? இந்த அமைச்சருக்கு ஆந்திராவில் இருந்து வரும் ஆதரவு சந்தேகத்தை வலுவாக அதிகரிக்கிறது. இவர் முன் வேலை செய்யவும் அங்கே தான். இந்த அமைசர் கூடவே இருப்பவன் தமிழ் சுத்தமா தெரியாது. இப்படி இருக்க கேள்வி கேட்பது தமிழக நலன் சார்ந்தது.
ஆனால் நான் எழுப்பிய கேள்வியை மறைத்து, பிரச்சனையை புகைப்படம் AI என்பது தான் என்றும் பெண் என்றும் ஒளிந்து கொள்வது வெக்கக்கேடு - விசாரணையே இல்லாமல் வழக்கு பதிவு செய்வோம் என்பதும் - வெளியிட்ட அந்த மதன் என்பவனை பாதுகாப்போம் என்பதும் பேரும் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்கிறது..
50 ஆண்டு காலமாக உருவாக்கி வைத்திருந்த ஊழல் நடைமுறைகள் தகர்க்கப்படுவதை, திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளாலும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
இந்த நடைமுறை தொடர்ந்து விட்டால் என்ன செய்வது என்று தவிக்கிறார்கள்.
அதனால்தான் இந்த ஆட்சியை வீழ்த்த கரம் கோர்க்கிறார்கள்.
பிடித்த நடிகர் விஜயா, உதயநிதியா- இரண்டு பெயரையும் சொல்லாமல் வேற ஒரு நடிகரின் பெயரை கூறி அரங்கத்தை அதிரவைத்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் நடிகை இமயா
#Chennai | #Actor | #Emaya | #Movie | #Heartin | #PolimerNews
5 லட்சம் கோடி கடனை வாங்கி, அதிலும் ஊழல் செய்த திருட்டு கும்பல் ‼️
பொய்யான தகவல்களை கொடுத்தும், போலியான வளரிச்சியை காண்பித்தும், ஊரை ஏமாற்றிய கடந்த திமுக குடும்ப அரசு ‼️
ஒவ்வொரு முறையும் CAG of India, இதை சுட்டி காட்டியபோதும், அதை உதாசீனப்படுத்தி, வெள்ளை பேப்பரை காட்டி, வெள்ளை அறிக்கை பார் என்று ஏளனம் செய்த குறுநில மன்னர்களின் வாரிசுகள்‼️
கேள்வியே கேட்காத பல கைகூலி ஊடகங்களுக்கும் இதில் பங்கு உண்டு என்பதே என் எண்ணம் ‼️
#திருட்டு_திமுக #கடன் #TVK #Vijay
🇨🇦 This woman in Canada risked her life to save her goat from a cougar
“I knew there was a chance that the cougar would turn on me, so I’d better make whatever I did count”
She's so bad ass
Writer: Ian
https://t.co/9uGpeHvK3q
"My mom was r**** at 11 years old and had me at 12."
WWE's Titus O'Neil explains his decision to get a vasectomy was shaped by the trauma he experienced in his family’s past.
Absolutely heartbreaking.