பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel

"அனுபவம் வாய்ந்த கரங்களே தமிழகத்தின் கவசம்: உதயசூரியனைத் தேர்ந்தெடுப்போம்!" ☀️🛡️🚩
இந்த வீடியோவில், லயோலா கல்லூரி பேராசிரியர் ரத்னா அவர்கள், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலை மிகவும் தெளிவாகப் பகுப்பாய்வு செய்கிறார். அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது தமிழகத்தின் நலனுக்கு எவ்விதத்திலும் உதவாது என்றும், அனுபவமற்ற அரசியல் சக்திகளால் மாநில உரிமைகளைப் பாதுகாக்க முடியாது என்றும் அவர் எச்சரிக்கிறார். தமிழகத்தின் அடுத்த தலைமுறையைக் காக்க, சொன்னதைச் செய்யும் திமுக-விற்கு நாளை வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்துகிறார்.