உலக சினிமாக்களில் ஆங்காங்கே பார்த்த காட்சி முதல் முறையாக மலையாளத்தில்...
மனுசன் பின்னி பெடல் எடுத்து இருப்பாரு ஜோஜூ... குற்ற உணர்வை அப்படியே கண்ணுல கடத்தி இருப்பாரு...
இப்போ பார்த்தாலும் கிளைமாக்ஸ் ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும்...
One Of Darkest Climax Ever From Indian Ciname 💔
இன்று இதை கேட்டு தான் எந்தரிச்சேன்..🥰👌nice..
" நான் school படிக்கிற வயசுல.. படிக்கிற வயசு ன்னு சொல்ல முடியாது ..ஏன்னா நான் படிக்கல ..ஸ்கூலுக்கு சும்மா போய்ட்டு வந்த வயசு ன்னு வேண்ணா சொல்றேன்..
அந்த காலங்களில் எங்கப்பா அவரும் அவர் friendsம் ஒண்ணா வீட்டில் ஒரு meet up நடக்கும்..அப்போ எங்கப்பா ..
கொஞ்சம் 🥃சாப்டு இருக்கும் அந்த சமயங்களில் அப்பாக்கு ஒரு routine இருக்கு..
அவர் Friends முன்னாடி என்னை கூப்பிட்டு வெச்சு..என்னை பற்றி ஓரிரு வார்த்தை குறை சொல்லுவார்..
நான் அதை தப்பு சொல்ல மாட்டேன்..ஏன்னா I deserve it..
அப்டி தான் நானும் இருந்தேன்..
அப்டி ஒரு நாள் எங்கப்பா வோட friend ஒருத்தர் என்னை கூப்பிட்டு "Dhyan..நீ வளர்ந்து பெருசானதுகப்ரம்..நீ successful ஆயிட்ட.என்றால்..
நான் சொல்ல போற விஷயத்தை மனசில் வெச்சுக்கோ..
நீ ஒரு 3 account open பண்ணணும்..
அப்போ எனக்கு அவர் என்ன சொல்றார் ன்னு கூட புரியாத வயசு..
நீ ஒரு மூணு account open பண்ணணும்..
உனக்கு ஒரு 1000rs வருமானம் வருதுனா..
அதில் 600rs முதல் account ல போடணும்..
300rs ரெண்டாவது account ல போடணும்
மூணாவது account ல 100rs போடணும்..
முதல் account உனக்கானது..
நீ பண்ண போற எல்லா செலவும் அதிலிருந்து தான் பண்ணணும்..வீடு வாங்க car வாங்க ..investing க்கு ..அப்பா அம்மா பிள்ளைங்களுக்கு ன்னு எல்லா செலவும் அந்த first account ல இருந்து பண்ணணும்..
ரெண்டாவது account.. நீ ஒரு responsible citizen ஆ tax போன்ற விஷயங்கள் அடைக்க use பண்ணணும்..அது உன் கடமை..இதை நீ தவறாம செய்யணும்..
மூணாவது account தான் உனக்கு சந்தோஷத்தை கொடுக்க போற account..
முதல் ரெண்டு account உனக்கு சந்தோஷத்தை தருதோ இல்லையோ இந்த account உனக்கு சந்தோஷத்தை தரும் account..
இது நீ car பங்களா வாங்கும்போது வரும் சந்தோஷத்தை காட்டிலும் அதிக happiness கொடுக்கும் account..
நீ யாருக்காவது உதவனும் என்று நினைத்தால் இந்த account ல இருந்து பண்ணு..
Charity க்காக மாதா மாதம்
100 rs இதில் போடு..அடுத்தவர்களுக்கு நீ பண்ணும் உதவி உனக்கு அவ்ளோ சந்தோஷத்தை கொடுக்கும் என்றார்.
எனக்கு இது ரொம்ப புடிச்சிருக்கு..
நானும் ஒரு account open பண்ணலாம் னு இருக்கேன் friends😊
மாசம் budget எழுதும் பொழுது..
வீட்டு செலவுக்கு மாத்தி வெப்பேன்..
Hotel cinema போன்ற recreation செலவுக்கு நான் மாத்தி வெப்பேன்..
Shares and savings க்கு மாத்தி வெப்பேன்..
Emergency செலவு ன்னு கொஞ்சம்
இதர செலவு ன்னு கொஞ்சம் மாத்தி வெப்பேன்..
ஆனா என்னுடைய budget ல்ல..இதுவரை for others னு நான் மாற்றி வைத்து இல்லை..
அடுத்த budget இல் நமலாள முடிஞ்ச சின்ன தொகை மாற்றி வைப்போம்😊🙏
First teaser for 'DIGGER'
Starring: Tom Cruise.
தலைவன் எடிட் செம 🔥...
யோவ் Alejandro G. Iñárritu என்னயா கிண்டி வைச்சு இருக்க...
படத்தோட டிரெய்லர் கடைசி இருக்கு 😂
Releasing in theaters this October.
This rare instrument sounds like human voices! 🎤 ஒரு மரக்கட்டை இவ்வளவு அச்சு அசலா மனுஷங்க கத்துற மாதிரியும், பேசுற மாதிரியும் சத்தம் எழுப்புமா? வியப்பா இருக்கு! 🎻
வயதாக வயதாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 56 தங்கமான விஷயங்கள்!
1. அமைதி, ஒரு வாதத்தை நிரூபிப்பதைக் காட்டிலும் சிறந்தது.
2. ஆரோக்கியமே உண்மையான செல்வம்.
3. பணத்தை விட நேரம் அதிக மதிப்புடையது.
4. எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
5. உண்மையான நண்பர்கள் சிலரே — அவர்களை நெருக்கமாக வைத்திருங்கள்.
6. மௌனம் பல நேரங்களில் வார்த்தைகளை விட அதிகம் பேசுகிறது.
7. மகிழ்ச்சி பொருள்களில் இல்லை — அது உள்ளிருந்து வருகிறது.
8. "இது போகட்டும்" என்று சில விஷயங்களை விட்டுவிடுவது ஒரு சூப்பர் பவர்.
9. உங்களுடைய "உள் குரல்" தான் உங்கள் வாழ்க்கை கதையாக மாறுகிறது.
10. குறைவாக பயன்படுத்துவது அதிக தெளிவை தரும்.
11. உங்கள் வளர்ச்சியை எல்லோருக்கும் விளக்க வேண்டிய அவசியமில்லை.
12. உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள் — அது முன்பே அறிவது.
13. தோல்வி என்பது கற்றலின் ஒரு பகுதி.
14. உண்மையான சந்தோஷம் எளிய விஷயங்களில் உள்ளது.
15. மெதுவாக செல்லுங்கள் — வலிமையாக முன்னேற முடியும்.
16. நீங்கள் திருமணம் செய்யும் நபர் உங்கள் வாழ்க்கையின் அனைத்தையும் பாதிக்கிறார்.
17. கவலைப்படுவது முடிவுகளை மாற்றாது.
18. பொருட்களை விட அனுபவங்கள் முக்கியம்.
19. ஒழுக்கம் தான் நீங்கள் விரும்பும் வாழ்க்கையை கட்டுகிறது.
20. தயவு ஒருபோதும் வீணாகாது.
21. உங்கள் பழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன.
22. எல்லா வாதங்களிலும் கலந்துகொள்ள வேண்டியதில்லை.
23. “இல்லை” என்று சொல்வது சுய பராமரிப்பு.
24. தனியாக இருப்பதை அனுபவிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
25. உடைந்த மனநிலையை பணம் சரி செய்ய முடியாது.
26. பெரிய இலக்குகளை விட தினசரி பழக்கங்கள் முக்கியம்.
27. தேர்வு செய்யாததும் ஒரு தேர்வே.
28. உங்கள் அமைதியை பொன்னாக காப்பாற்றுங்கள்.
29. மிகுந்த நம்பிக்கை உள்ளவர்கள் பணிவுடன் இருப்பார்கள்.
30. நீங்கள் எதை உட்கொள்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.
31. குணமடைதல் நேரான பாதை அல்ல — பொறுமையாக இருங்கள்.
32. உங்கள் ஒளியை மங்கச் செய்யும்வற்றிலிருந்து விலகுங்கள்.
33. வெற்றிக்கு வேகம் அல்ல — பொறுமை தேவை.
34. பெரும்பாலான பயங்கள் நிஜமாகவே நடக்காது.
35. சரியானவர்கள் உங்களை நம்ப வைக்க வேண்டியதில்லை.
36. உங்கள் மனநிலை தான் உங்கள் மிகப்பெரிய சொத்து.
37. முதுமை ஒரு சாபம் அல்ல — அது ஒரு வரம்.
38. மன்னிப்பு அவர்களை அல்ல — உங்களை விடுவிக்கிறது.
39. கைதட்டலுக்கு பதிலாக நோக்கத்தைத் தேர்ந்தெடுக்குங்கள்.
40. நீங்கள் ஏற்றுக்கொள்வது, மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை கற்பிக்கிறது.
41. குறைவாக பேசுங்கள் — அதிகமாக கேளுங்கள்; தெளிவு கிடைக்கும்.
42. சுய மரியாதை, பிறரை மகிழ்விப்பதை விட உயர்ந்தது.
43. ஓய்வு என்பது முன்னேற்றத்தின் ஒரு பகுதி.
44. அனைத்திலும் அளவை விட தரம் முக்கியம்.
45. சிலரை நீங்கள் மீறி வளர்வீர்கள் — அது சரி.
46. உணர்ச்சிகள் உண்மையானவை — ஆனால் அவை எப்போதும் உண்மை அல்ல.
47. வார்த்தைகளை விட செயல்களை நம்புங்கள்.
48. ஒப்பிடுவதை நிறுத்தும்போது வாழ்க்கை மேம்படும்.
49. தூக்கம் சுய மரியாதையின் ஒரு வடிவம்.
50. உங்கள் ஆற்றல் தான் உங்கள் நாணயம் — அதை புத்திசாலித்தனமாக செலவிடுங்கள்.
51. எளிமை எப்போதும் சிக்கலை விட மேலானது.
52. ஊக்கத்தை விட தொடர்ந்து செயல் வலிமையானது.
53. எல்லோருக்கும் உங்களை அணுகும் உரிமை இல்லை.
54. எல்லைகள் உங்கள் அமைதியை காக்கின்றன.
55. நன்றியுணர்வு அனைத்தையும் மாற்றும்.
56. முன்கூட்டியே சேமிப்பது பல ஆண்டுகளை காப்பாற்றும்.
நீங்கள் இப்போது வாழ்க்கையின் எந்த stage-ல இருந்தாலும் — இந்த உண்மைகள் உங்களுக்கு தேவை.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல்
Post your badge on a social media platform (Fireside Forum, X, Instagram, etc.) using #PiOpenNetwork. After sharing, return here and submit your post link to enter the raffle.