தமிழ்நாடு உதயநிதி அவர்களை போல் ஒரு தகுதியற்ற எதிர்க்கட்சி தலைவரை வரலாற்றில் இதுவரை பார்த்திருக்காது...
இந்தக் கூட்டத் தொடரிலேயே உதயநிதி மூன்று நாள் Absent. சில நாள் வெளிநடப்பு. இன்று காரணம் இல்லாமல் சட்டமன்றத்தை விட்டு ஓடிப் போகின்றார்.
எதிர்க்கட்சி தலைவர் என்பதற்கு தகுதியற்ற நபர். திமுகவின் வீழ்ச்சி உதயநிதி அவர்களாலே நிகழும்.
வாழ்த்துக்கள்...
வாரத்துல 5 நாள் சட்டசபை post, video னு போட்டுட்டு இருப்பானுக
சனி, ஞாயிறு மட்டும் Apr 23, May 4, May 10, காலத்தின பதில், Demon னு பழைய bookmarks ச quote பண்ணி elevation குடுத்து இருப்பானுக. இந்த 2 நாள் மட்டும் அணில்கள கைலயே புடிக்க முடியாது
கூட்டுக் களவாணிகளின் அரசியல் இனி மக்களிடம் எடுபடாது!
அதிமுக–திமுகவின் அரசியல் நாடகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது!
அம்மா ஜெயலலிதா இருந்திருந்தால், இப்படிப்பட்ட அரசியல் நாடகம் நடக்க அனுமதித்திருப்பாரா?
#TNAssembly
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக
ஏற்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து மட்டும் தான் விலகுவீங்களா இல்ல தவெகவுக்கு கொடுத்த ஆதரவையும் சேர்த்து திரும்ப பெறுவீர்களா?
அப்படி பெற்றால் 2026 இல் எப்படி திமுக கூட்டணியில் இருந்து ஓட்டு வாங்கிட்டு வெளிய வந்தீங்களோ அதே மாதிரி திரும்பவும் அவர்களிடம் கூட்டணிக்கு செல்வீர்களா?
தயவு செய்து பதில் சொல்லவும், ஒரு ஆய்வுக்கு தேவைப்படுகிறது @INCTamilNadu
இதற்காக கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்த திமுகவும், சேலத்திலிருந்து 4 ஆண்டுகள் முதலமைச்சராக ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமியும் பதில் சொல்ல வேண்டும் & வெட்கப்பட வேண்டும்…
திமுகவை மிரட்டியதுபோல CM விஜய்யை காங்கிரசால் மிரட்ட முடியாது.
ஏனென்றால் காங்கிரசின் அடிப்படை வாக்கு வங்கியை அவர் ஏற்கனவே காங்கிரஸ் துணை இல்லாமலேயே எடுத்து நிரூபித்துவிட்டார்.
ஆட்சி கவிழ்ப்பு மிரட்டலும் எடுபடாது. ஏனென்றால் மறுதேர்தல் யோசனையில் ஏற்கனவே CM விஜய் இருக்கிறார்.
இது நம்ம list laye இல்லையே!!
Manifesting it.
யாரு சாமி நீ @TVKVijayHQ 🔥
After dropping a new airport at Parandur, the government is trying to enlarge the existing Meenambakkam airport by taking the neighbouring military academy land and shifting the academy elsewhere.
பரந்தூரில் புதிய விமான நிலையத் திட்டத்தை கைவிட்ட பிறகு, அரசு இருக்கும் மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்க முயற்சி செய்து வருகிறது. இதற்காக அருகிலுள்ள ராணுவப் பயிற்சி அகாடமி நிலத்தை எடுத்து, அந்த அகாடமியை வேறு இடத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.
#விஜய் CM ஆவாரு னு சொல்லும் போது பலர் சிரிச்சானுங்க..
அவர் எவன் என்ன சொன்னாலும் பரவால்ல னு தன்னம்பிக்கையோட இருந்து @CMOTamilnadu ஆனாரு..
இப்போ #PM ஆவார் னு சொல்லும் போது அதே ஏளன சிரிப்பு.. CM ஆகி 4 மாசம் ஆகல அதுக்குள்ள PM ah னு..
விஜய் அந்த இடத்துக்கு வரணும்னு முடிவு பண்ணிட்டா... எவ்ளோ பெரிய கொம்பனுங்க தடுத்தாலும் அவர் கண்டிப்பா நினைச்சத முடிப்பார் 🔥
அத 2034 உள்ள பாப்பிங்க.. 🤫📌
#TVK
மூளை இல்லாதவன்... @TRBRajaa
வெள்ளை அறிக்கைக்கு...
வெள்ளை பேப்பர் காட்டுன அதிமேதாவி 🤦♀️
எல்லோருக்கும் ஒரே நேரத்துல மைக் கொடுத்தா என்ன ஆகும்
மறைக்குறாங்களாம்...
@JCDPrabhakar சார்
Live telecast மட்டும் stop பண்ணிடாதீங்க... 🙏
அப்புறம் இவனுங்க புது புது கதையா சொல்லுவானுங்க..
Assembly full live போடுவோம்னு போட துப்பில்லாம 5 வருஷம் ஆட்சிய அப்படியே கடத்திட்டு இப்ப வாய் உனக்கு? @TRBRajaa
எல்லா மைக்கையும் ஆன் பண்ணனுமா? அது சரி அறிவாலயத்துல இருந்தா அறிவா இருக்கணும்னு அவசியமில்லல.
திமுகவை முடிக்க வேற யாரும் வேணாம். உன் கட்சிக்காரனே போதும்டா @arivalayam 😂
திருட்டு முன்னேற்றக் கழகம் - திமுக😹
அனைத்தையும் திருடும் முன்னேற்ற கழகம் - அதிமுக😹
இந்த ஊழல்வாதிகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்க வந்த மீட்பர் முதல்வர் விஜய் - @LoyolaMani 🔥
@LoyolaMani : நீங்களே விர்ச்சுவல் வாரியர்ஸ்னு நினைக்கிறேன்..
ஆங்கர் சுரேஷ்: ஆமா சரியா சொன்னீங்க 😳💥
ஜெய்லர் 2 ஆடியோலான்ச்ல ரஜினி என்ன பேசுவான்னு பாக்க காத்துட்டு இருக்கேன்..
தளபதி தோத்துருந்தா கண்டிப்பா காலம் பதில் சொல்லிருச்சுனு சொல்லிருப்பான், கலாநிதி ஒரே சூப்பர்ஸ்டார்னு சொல்லிருப்பான் நம்மள வெச்சு செஞ்சுருப்பானுக..
ஆனா தலைவன் எல்லாரையும் செஞ்சு விட்டாப்ல 😂🔥
சபாநாயகர் : பிச்சை என்கிற வார்த்தை எங்க இருந்து எடுத்தீங்க
அமைச்சர் @imrajmohan : RS பாரதி அவர்கள் ஒரு கூட்டத்துல பேசிருக்காரு அதுக்காக வருத்தமும் தெரிவிச்சிருக்காரு
தேவைப்பட்டால் ஆதாரத்தை சபாநாயகரிடம் வழங்குவேன்
அடி மேல் அடி மேல் அடி 🤣🤣🤣🤣🤣🤣
ஒரு நாள் AC ரூமில் உட்கார்ந்துகூட வேலை செய்ய முடியலன்னா, இந்த லட்சணத்துல **“நாங்க அதுல specialist… இதுல specialist…”**ன்னு கல்யாண ஒப்பாரி வேற! 😂🤡
முடியலன்னா நேரா உங்க வாக்காளர்களிடம் சொல்லுங்க:
“என்னால 7 மணி நேரம் AC ரூமில் உட்கார்ந்து வேலை செய்ய முடியல. அதனால் நான் ராஜினாமா செய்கிறேன்!” 😜
அதுதானே நியாயம்? 🤷♂️😂
பெத்த அப்பன் கட்டுன கல்யாண மண்டபம் இடிச்சு, வடிவேலு வச்சு தரக்குறைவா பேச வச்சி, மீடியா வச்சி குடிகாரன் மாதிரி சித்தரிச்சி அவரோட அரசியல் வாழ்க்கையை முடித்து விட்டவன் திமுக
விஜய் அவர்கள் இதுவரை கேப்டன் அவர்களை எப்போதும் மதிக்க தவறியதில்லை
எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆனதும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தவர் விஜய்
ஆனால் அவங்க கூட கூட்டணி வச்சிட்டு அண்ணனா நினைத்த விஜய் அவர்களை தர குறைவா பேசுவதை உங்க அப்பா கூட உங்கள மன்னிக்க மாட்டார்