#wewantrationshopresults
ஐயா!,
தினமும் தேர்வுப்பட்டியல் வெளியிடப்படுமா? என தேர்வர்களாகிய நாங்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஆகவே, நியாய விலைக் கடைகளுக்கான தேர்வுப் பட்டியலை உடனடியாக வெளியிடவும்....... 🙏🙏🙏
#wewantrationshopresults
தேர்வர்கள், எத்தனை நாட்கள்? இன்று வரும் நாளை வரும் என காத்திருந்து ஏமாற்றமடைவது...
நியாய விலைக்கடை தேர்வு முடிவுகளை வெளியிடாத மாவட்டங்களுக்கும் வெளியிடுங்கள்..... 🙏...
#wewantrationshopresults
தேர்வர்கள், எத்தனை நாட்கள் இன்று வரும், நாளை வரும் என காத்திருந்து ஏமாற்றமடைவது...?..
நியாய விலைக்கடை தேர்வு முடிவுகளை வெளியிடாத மாவட்டங்களுக்கும் வெளியிடுங்கள்..... 🙏...
#wewantrationshopresults
பல நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நியாய விலை கடையின் தேர்வு முடிவினை 5 மாவட்டங்களுக்கு மட்டுமே விட்டுவிட்டு, மற்ற மாவட்டங்களுக்கு வெளியிடாமல் இருப்பது கவலை அளிக்கிறது விரைந்து வெளியிடுங்கள்..... 🙏🙏🙏..
#wewantrationshopresults
கூட்டுறவுத் துறையின் நியாய விலைக் கடைகளுக்கான தேர்வு
முடிவுகளை வெளியீடுங்கள். தேர்வர்களாகிய நாங்கள்,
மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.....🙏.
#wewantrationshopresults
தமிழகத்தில் மொத்தம் ஐந்து மாவட்டங்கள் மட்டுமே உள்ளதால் அவர்களுக்கு மட்டுமே நியாய விலைக்கடை தேர்வு முடிவுகளை வெளியிட்டுயுள்ளனர்.
என்னதான் அப்படி செய்வீர்கலோ தெரியவில்லை இன்னும் எத்தனைமாதங்கள்காத்துகொண்டுக்கவேண்டியுள்ளது.விரைவில் வெளியிடுங்கள் தேர்வு முடிவு
நியாய விலை கடைகளின் நேர்முகத்தேர்வு முடிவினை 5 மாவட்டங்களுக்கு விட்டுவிட்டு மற்ற மாவட்டங்களுக்கு தேர்வு முடிவினை அறிவிக்காமல் இருப்பது மன வேதனையை அதிகரிக்கிறது ஐயா இந்த வாரத்தில் எதாவது ஒரு மாவட்டத்திற்கு வெளியிடுங்கள்
@mkstalin@OfficeOfKRP@CMOTamilnadu#wewantrationshopresults