நியாய விலைக்கடை நேர்காணல் ரிசல்ட் முதல் வாரத்தில் ஐந்து மாவட்டங்கள் வெளியானது.ரிசல்ட் வந்துரும் என்று நினைத்து இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில் அடுத்த இரண்டு வாரங்கள் ஒரு மாவட்டம் கூட ரிசல்ட் வெளியிடவில்லை.அரசின் ஏமாற்று வேலையா.@mkstalin@OfficeOfKRP@arivalayam@Udhaystalin
ரேஷன் கடை பணியாளர் தேர்வு நடந்து முடிந்து 8 மாதம் ஆகி உள்ள நிலையில் இன்னும் ரிசல்ட் வெளியிடவில்லை ஐயா நாங்கள் வேறு எந்த பணிக்கும் செல்லாமல் இதை நம்பி இருக்கிறோம் மிகவும் மன அழுத்ததில் உள்ளோம் வேகமாக ரிசல்ட் அறிவிக்க கேட்டுக் கொள்கிறேன் #wewantrationshopresults@EPSTamilNadu