#wewantrationshopresult#WeWantRationShopResult@mkstalin@OfficeOfKRP
ரேசன் கடை நேர்காணல் முடிவுகள் பத்து மாதங்கள் கடந்து விட்டது ரிசல்ட் என்னாச்சு? தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தேர்தல் வாக்குறுதி 3.50 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நியமனம் எப்போது? ரேசன் கடை ரிசல்ட் எப்போது
#wewantrationshopresult
ஜூலை மாதம் இறுதி வாரத்தில் நியாய விலைக் கடை நேர்காணல் முடிவுகளை வெளியிடுமா எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்கள் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா.🙏🙏🙏🙏