இவர்கள் இருவரும் என்றைக்காவது தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார்களா..?
#Failure_persons@DrTamilisai4BJP@nsitharaman
குரு மோடியையும் சிஷ்யன் அண்ணாமலையையும் எதிர்த்தால் எதிர்வினை கண்டிப்பா இருக்கும்..!
சென்னையில் உள்ள பிரபல நகைக்கடை விற்பனையாளர் லலிதாஸின் உரிமையாளர் மகனுக்கும், மற்றொரு பிரபல நகைக்கடை உரிமையாளரான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் மகளுக்கும் இடையிலான நிச்சயதார்த்த விருந்தை வீடியோ காட்டுகிறது. *
* தங்கப் பூசப்பட்ட தட்டில் தங்கக் கிண்ணம் மற்றும் தங்கக் கரண்டியால் உணவு பரிமாறப்பட்டது, விருந்தினர்கள் உட்கார்ந்து கொள்ள இருக்கைகள் வெள்ளியால் செய்யப்பட்டன. ஒரு தட்டு உணவுக்கான விலை ரூ .12,000.
மக்களிடம் உடல் நோகாது கொள்ளையடித்த அல்லது சூறையாடிய பாவப்பட்ட பணம் தண்ணீராக செலவு செய்யப்பட்டு கொட்டப்படுகிறது...
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டிய சிங்கப்பெண்அதிரடிப்படை,
பேருந்து நிறுத்த இருக்கையில் ஒருவர் அசதியில் தூங்கிட்டு இருக்கிறார் அவரை எழுப்பி அங்கிருந்து போக சொல்வது தான் இவர்கள் வேலையா?
இருக்கை பெண்களுக்கு மட்டும் என்று இல்லையே?
அதையும் ரீல்ஸ் எடுப்பது தான் மிக கேவலம்.
இந்த...................சாதி புத்தியவே காட்டிட்டா....... பாத்தீங்களா😡😡
நாயக் குளிப்பாட்டி
நடு ஊட்டுல உட்கார வைத்தாலும்
அதுக்கு நக்கர புத்தி போகாதுன்னு சொல்லுவாங்க
சரியா தான் சொல்லி இருக்காங்க
என் சாதிக்காரனுக்கு
அரசு பணி குடுங்கனு
கேக்கும்
#வன்னிஅரசு
சமூக நீதி துறை அமைச்சரரா???
@CMOTamilnadu@TVKVijayHQ@arunraajkg கவுண்டர் சாதிக்கு அரசு வேலை குடுன்னு கேப்பாரு
@RameshOffcl
அவங்க சாதிக்கு அரசு பணி கொடுங்க என்று கேட்பாரு
இதுதான் அனைவருக்கும் ஆன சமூக நீதி ஆட்சியா
இல்ல
சாதி ஆட்சியா🤔🤔🤔
@annamalai_k@Sowmiyanbumani@PremallathaDmdk