மழை பேஞ்சு dam நிரம்பிடுச்சு. இதுக்கு மேல வெச்சு இருந்தா risk uh.
தமிழ்நாட்டுக்கு திறந்து விடுங்க. அங்க தற்குறிங்க இருப்பானுங்க...
அவனுங்க அண்ணனுக்கு பயந்து தான் தண்ணி விட்டாங்க, looks like Mother Nature is with Annaனு fire🔥 விடுவாங்க
நாம பிச்ச போட்டத மறந்துடுவாங்க
பெரியார் என்ன பண்ணனுருனு தெரியாது.. அவர் சாமி இல்லைனு சொன்னாரு அதான் தெரியும்.. அப்போ ஆம்புறதுக்கு cm பெரியாரை கொள்கை தலைவரா வச்சுக்கிட்டு அங்க ஏசப்பா போட்டோ கை ல கயிறுன்னு என்ன மயிருக்கு பண்றனு கேளுடா.. அடிமை இவ்ளோ யோசி
பெரியார் திராவிட மாடல் முற்போக்கு எல்லாமே குப்பை தான் போல 😂🔥
முற்போக்கு பேசுறவன் ஏன்டா ஆடி பெருக்கு பத்தி எல்லாம் பேசுறீங்க
எல்நினோ பிரச்சினை உலகத்துக்கே இருக்கிறது அதுக்கு நாங்க என்ன டா பண்ண முடியும் கருணாநிதி
டெல்லி போராட்டத்தில் பங்கேற்ற Kerala & Karnataka அரசுகள் கூட மாணவர்கள் மீது போட்ட வழக்குகளை ரத்து வாங்கவில்லை !
ஆனால் தவெக அரசு வழக்குகளை ரத்து செய்துள்ளது 💥💥💥
உன்ன விட 25 வயசு சின்னப்பையன்…
அவன் அப்பா தமிழ் சினிமாவோட நம்பர் 1 ஹீரோ;
தமிழ்நாட்டோட Chief Minister.
ஆனாலும், அவங்க அப்பா தயவு இல்லாம, சொந்த முயற்சில படம் பண்ணி ரிலீஸ் பண்ண போறான்.
ஓடுகாலி உதயநிதி நீ இவன் மூத்திரத்த வாங்கி குடி🤡
அப்டிலாம் ஒரு டேஷும் இல்லை.. கொள்கை அப்டினா என்னென்ன தெரியாத நாயீங்க எங்க கிட்ட வந்து எங்கள கடிக்குது அத பிரச்னை... பெரிய புளுத்தி மாதிரி நெனச்சுட்டு எதைய்து எழுதுறது
இவர் சொல்றது 💯 correct.
DMK, ADMK, NTK,
இவனுங்களுக்கு விஜய் அண்ணா CM ஆகிட்டாரு என்பதை விட...
தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் தெரிஞ்சிடுச்சி....
இனி நம்ம நிலைமை அவ்ளோதான்.... அதுதான் இவனுங்க கதறலுக்கு முக்கிய காரணம் 🎯
இதான்டா உன் அரசியல் அறிவு நாயே.. அவனுங்க பேசுற அரசியல ஆம்பளையா இருந்தா எவனாச்சும் பேச சொல்லுடா.. உங்களை மாதிரி குண்டி கழுவ நாங்க இல்ல.. கொள்கை கொள்கை இருக்கணும்.. கூத்தியா இருக்குது.. கொள்கை எங்கடா?? கொத்தடிமை தற்குறி முட்டாள் நாயே
தமிழ்நாட்டின் அண்ணா, காந்தி காவல் பதக்கங்களை அவமதித்து டெல்லிக்குச் சேவகம் செய்யும் விஜய்!
முதலமைச்சர் தன் கைவசம் வைத்துள்ள காவல்துறையில், தமிழ்நாடு காவலர்களுக்குப் பதக்கம் வழங்கும் விழாவில், அண்ணா பதக்கமே முதன்மையானது. அதுபோலவே காந்தி காவல் பதக்கமும் மதிப்பிற்குரியது. தமிழ்நாட்டின் இந்த இரு பதக்கங்களையும் இருட்டடிப்பு செய்துவிட்டு, விழா மைதானத்தின் பின்னணியில், 'ஒன்றிய உள்துறை அமைச்சர்' பதக்கத்திற்கு வானளாவிய பிரம்மாண்ட பேனர்களை வைத்துள்ளார் டம்மி முதல்வர் விஜய்!
காவல்துறையினருக்கு வழங்கப்படும் அண்ணா மற்றும் காந்தி பதக்கங்களே தமிழ்நாட்டின் பெருமை. அதை விடுத்து, ஒன்றிய அரசின் பதக்கத்தை மட்டும் வெட்கமில்லாமல் முன்னிலைப்படுத்தி, பெருமைக்குரிய காக்கிச் சீருடை பதக்க விழாவில் காவி நிறத்தைக் காட்டியிருக்கிறது தவெக அரசு.
தன் மாநிலப் பதக்கத்தின் மாண்பைக் கூடக் காப்பாற்ற வக்கில்லாத இந்த அரசால், தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாக்க முடியும்?
எந்தத் துறையுமே இன்று ஒரு கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம்.
ஏனென்றால் ஆளத்தெரியாதவன் ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும்? அதிகாரிகளை வேலை வாங்கவும் தெரியாது இவர்களுக்கும் வேலை என்னவென்றே தெரியாது.
இனி எந்தெந்த கொடுமை எல்லாம் அனுபவிக்க வேண்டுமோ?
#TVKFAILS
மனசுல இருக்குறதை சொல்லிடுவோம்!!
இந்த @TVKVijayHQ ஆட்சி வந்த பிறகு நிஜமாகவே பல மாற்றங்கள் வந்து கொண்டு இருக்கின்றன...
1. Traffic jam இல்லாத CM convoy..
2. அரசியல்வாதி என்றால் வெள்ளை வேட்டி சட்டை தான் போடணும் என்பதை மாற்றும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் dress code..
3.. சுறுசுறுப்பான அமைச்சர்கள்..
@CTR_Nirmalkumar@RameshOffcl@arunraajkg@Keerthana4VNR
மற்றும் பலர்..
4. தமிழ்த்தாய் வாழ்த்தை விட்டுத் தராமல்,
அதே நேரம் பெரிய டிராமா எதுவும் செய்யாமல் சரியான handling!!
5. Party fund முறை ஒழிக்கப்பட்டது...
6. வள்ளலார் சர்வதேச மையத்தை அறநிலையத்துறை cancel செய்தது..
7. Dvac மூலமாக, பல fir களை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது...
8. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிபிஐக்கு எதிரான மேல் முறையீட்டை வாபஸ் பெற்றது..
9. தினம் ஒரு இடத்திற்கு விசிட் செய்து விஷயங்களை தெரிந்து கொள்வதில் முதல்வர் காட்டும் ஆர்வம்!!
10. தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் பேரை வைத்தது..
11. காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயரை சூட்டியது...
12. பல இடங்களில் இருந்து ஆதாரபூர்வமாக வந்த செய்திகளின்படி, லஞ்சம் நீக்கப்பட்டிருப்பது..
13. மக்களின் வெறுப்புக்கு ஆளாகாதபடி இது வரை ஆட்சியை நடத்திச் செல்வது!!
14. Tasmac தனியார் வசம் ஒப்படைக்கப்போவதாக ஒரு செய்தி உலா வருகிறது!!
உண்மையாக இருந்தால் மிகச் சிறப்பான முன்னெடுப்பு!!
15. El nino இயற்கை சூழல் பற்றி அறிய, ஒரு சரியான குழுவை அமைத்திருப்பது...
16. பட்ஜெட் வருகிறது!!
அதுவும் நன்றாக அமையும் என்று எதிர்பார்க்க வாய்ப்பு அதிகம்!!
இன்னும் எழுதலாம்!!
நடக்க நடக்க!!
இதே போல ஆட்சி தொடர்ந்து நடந்தால் இந்த ஆட்சியை யாரும் அசைக்க முடியாது...
குறைகள் ஆங்காங்கே இருக்கலாம்..
இரண்டு மாதங்களில் இந்த வளர்ச்சியே மிக அதிகம்!!
மேலும் மேலும் தமிழகம் முன்னேற திட்டங்களும் சட்டங்களும் வரட்டும்!!
இந்தப் பதிவை படிப்பவர்கள் சிலர் என்னைக் கடியலாம்!!
பரவாயில்லை...ஓரளவு நடுநிலையுடன் எழுதியிருக்கும் திருப்தி எனக்குப் போதும்!!
🙏🙏🙏