தலைவன் #SilambarasanTR Swag eh வேற லெவல் தான் 🔥🔥
World of #Arasan Promoல Anirudh Compose பண்ணி முடிச்சதும் அதை 1000 Theatres ரிலீஸ் பண்ண போறாங்க...
அது தான் பெரிய சம்பவம் செய்யப்போகுது 🥵🔥
Recent promo-ல இருக்குறதுதான் final கிடையாது.
Editing, Colour Grading, Music எல்லாமே proper-ஆ முடிச்சு ஒரு பக்கா WORLD OF ARASAN promo-வா ரிலீஸ் பண்ணுவாங்க.
அப்போ சம்பவம் உறுதி 🔥
#Arasan#SilambarasanTR