பிரியாணி அண்டாவையே திருடிக்கொ டு ஓடும் சங்கிக்கும்பலுக்காக காவல்துறை வரிந்துகட்டிக்கொண்டு இயங்குகிறது. பிரியாணி விளம்பரத்தில் விநாயகர் படத்தை வைத்தது எப்படி சிறையில் அடைக்கும் குற்றத்திற்குரியதாகும்? நெல்லை காவல்துறை சங்கிகளின் காவல்துறையாகிப் போனதா? இதை கண்டிக்காமல் விட்டால், நாளை பிரியாணி கடையை திறப்பதற்கும் அதன் விளம்பரத்திற்கும் காவல்துறையிட��் அனுமதி வாங்க வேண்டிய அவலநிலையே உருவாகும். சங்கிகளுக்கு வேலை செய்வதற்காகவா காவல்துறைக்கு மக்கள் வரிப்பணம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது? தவெக அரசு இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் கடந்து செல்லும் பொறுப்பற்ற அரசாக இயங்குகிறது. உடனடியாக சிறையிலிருந்து விடுவித்து காவல்துறை மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும். அனைவரும் இச்செயலை கண்டிக்க முன்வரவேண்டும்
முதல்வரின் நாகரீகமற்ற, மடைமாற்றம் செய்யும் பொய்யுரை பற்றி CPI, CPM கட்சிகள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்திவிட்டன... இன்னும் தலைவர் எழுச்சித்தமிழர் மட்டும் கண்டனம் தெரிவிக்கவில்லை.. காரணம் இடைத்தேர்தலில் 2 சீட்டு விசிக-விற்கு கேட்டிருக்கிறார்கள்.. ஒரு அமைச்சர் கேட்டிருக்கிறார்கள்..
தலைவர் எழுச்சித்தமிழர் தன்னுடைய MP பதவியை ராஜினாமா செய்துவிட்டு ச.ம தேர்தலில் போட்டியிட்டு வென்று அமைச்சர் ஆவதுதான் king maker எழுச்சித்தமிழரின் திட்டம்.. இடைத்தேர்தல் வருவதற்கு முன்பு காட்டுமன்னார்கோயில் ச.ம உறுப்பினரை ராஜினாமா செய்ய வைத்து அங்கு போட்டியிடுவதிதான் எழுச்சித்தமிழரின் திட்டம்..
"கோழி வளர��ப்பது கொஞ்சிவதற்கு அல்ல..
ஆடு வளர்ப்பது அழகு பார்ப்பதற்கு அல்ல"
இதற்காகத்தான் தவெக செய்கின்ற அட்டூழியங்களை, அயோக்கியத்தனங்களை, மொள்ளமாரித்தனங்களை, திருட்டுத்தனங்களை, தவெக பாஜக உறவை எழுச்சித்தமிழர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.. அமுதன் என்கிற பட்டியல் சமூக மாணவன் படுகொலையை 'கோஷ்டி மோதல்' என்று சொல்லியபோதும், பாரதி தாசன் என்கிற பட்டியல் சமூக மாணவனை விசிக-வே இழிவு செய்தபோதும், ���ண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தில் தவெக மண்ணள்ளிப்ப��டும்போதும்எழுச்சித்தமிழர் 'அமைதி அமைதி அமைதி.. அமைதியோ அமைதி' என்று ஷின் சான் modeஐ கடைபிடிக்கிறார்.. பதவிக்காக ஆசைப்படுபவனல்ல இந்த திருமாவளவன் என்று வீர முழக்கமிட்டதெல்லாம் பொய்யா தலைவா???
@thirumaofficial @vckitwingoffi @sinthanaivck
2021-2026 ல் #திமுக ஆட்சியில்
இருந்த போது ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறு வரையறை மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் நிதியை குறைப்பதற்கும் பெயரை மாற்றுவதற்கும், எதிரான தீர்மானங்கள் மற்றும் மசோதாக்கள் சட்டமன்றத்தில் கொண்டுவரப��பட்டு, ஒன்றிய பாஜக அரசை நேரடியாக எதிர்த்து மக்கள் பக்கம் நின்று வெற்றியைத் தந்தவர் முன்னாள் முதல்வர் முகஸ்டாலின். @mkstalin
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் ஒன்றிய பாஜக அரசு கனிம எடுக்க முயற்சித்தபோது, "நான் #முதல்வர் பதவியை இழந்தாலும்" அரிட்டாபட்டியில் கனிமங்கள் எடுக்க ஒன்றிய #பாஜக அரசை அனுமதிக்க மாட்டேன் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, தமிழக மக்களுக்கு வெற்றியை ��ெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் #முகஸ்டாலின் .
தற்போது மாநில பட்டியலில் உள்ள சிறு கனிமங்கள் துறை நாடாளுமன்ற மசோதா மூலம் ஒன்றிய பாஜக அரசு கட்டுப்பா��்டிற்கு கொண்டு சென்றதை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமோ, மசோதாவோ கொண்டு வருவதற்கு தைரியம் இருக்கிறதா CM sir ?
ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ளாததால்,
ரூபாய் 5000 கோடிக்கு மேல் தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர துணிவிருக்கிறதா CM sir?
பல்கலைக்கழக வேந்தர்கள் மற்று���் துணை வேந்தர்கள் நியமனம் மாநில அரசின் உரிமை என்று சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்து ஆளுநர் ஒப்புதல் பெற ஆண்மை இருக்கிறதா CM sir ?
திமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்து ஆளுநர் ஒப்புதல் பெற்று சட்டப்படி தடை செய்த முன்னாள் முதல்வர் முகஸ்டாலின் போன்று ஆன்லைன் #லாட்டரி விற்பனைத் தடைச் சட்டம் கொண்டு வர இயலாத சுயநலவாதியாக இருக்கிறீர்களா CM sir ?
@arivalayam @Udhaystalin @DMKITwing
இன்னைக்கு வேணா இது fake card ஆ இருக்கலாம்.. ஆனா இது fake cardஆவே இருந்திராது..
எப்படி சொல்றேன்னு கேக்குறீங்களா?? எல்லாம் வன்னி அண்ணன் மேல உள்ள நம்பிக்கையிலதான்..
முஸ்தபா போன்றவர்கள் ஒரு நோக்கத்துடன்தான் இறக்கி விடப்படுகிறார்கள்.
அயோத்திதாசரிஸ்டுகள் களம் இறக்கப்பட்டு காலச்சுவடு, இந்தியா டுடே போன்ற இதழ்களின் துணையோடு, திராவிட இயக்கத்துக்கு எதிரான கருத்துகள் ஒரு நோக்கத்துடன் பரப்பப்பட்டன.
நாச்சியாள், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் போன்றோர் வெறுப்பைக் காட்சி ஊடகங்களில் வேறு ஒரு எல்லைக்கு எடுத்துச் சென்றார்கள்.
அதன் பலனை நடிகர் விஜய் அறுவடை செய்தார்.
திமுகவின் இன்னொரு பலமான ஆதரவுத் தளமாக விளங்குகின்ற இஸ்லாமியரைக் குறிவைத்து முஸ்தபா போன்றோர் இறக்கி விடப்படுகின்றனர்.
தடா ரஹீம், ஹுமாயூன், போன்றவர்கள் ஏற்கனவே இ��்த வேலையைச் செய்து வருகின்றனர்.
நமது இளைஞர் கூட்டம் என்பது, பெரும்பாலும் சாதி இந்து கல்வித் தந்தைகளின் சமூகத் துவேஷத்தைத் தங்கள் தலைகளில் தாங்கி வருபவர்கள்.
அவர்களிடம் வெளிப்படும், அகந்தையும், தன்முனைப்பும், கருத்தியல், உழைப்பு போன்றவை மீதான வெறுப்பும், இவற்றால் விளைந்தத் தற்குறித் தனமும் சமூகத்தின் விடுதலை நோக்கிலான நகர்வுக்கு எதிர்த்திசையில் இட்டுச்செல்ல வல்லவை.
அவர்களைக்குறி வைத்தே எதிர்ப்புரட்சி சக்திகள் இயங்குகின்றன.
ஆனால், இந்தத் தற்குறித்தனம் வலதுசாரித்தனத்திற்கு ஒரு சிறு பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
சமூக விடுதலைக் கொள்கையை மட்டும் அரிக்கும் கறையான்கள் இந்தத் தற்குறித்தனத்தால் பீடிக்கப்பட்டவர்கள்.
சமூகப்பொறுப்புள்ள அந்தந்தச் சமூகம் சார்ந்தவர்களே இத்தகையவர்களை எதிர்கொண்டு இவர்களின் சதியை முறியடிப்பது அவசியம்.
அசிரத்தையாக இருப்பது பெரும்பா��ிப்பை ஏற்படுத்திவிடப் போகிறது.
-எழுத்தாளர் மதிவண்ணன்
1952 லிருந்து 2021 வரை உள்ள அனைத்து சட்டமன்ற குறிப்புகளை காகிதமிலிருந்து கணினி மையம் ஆக்கி Tab தட்டுனவுடன் எல்லா Details வர்ற மாறி பண்ணது திமுக சார்
அனைத்து MLA களும் 3 மாதம் விடாமல் பயிற்சி எடுத்தார்கள்
எங்களுக்கு க்ளாஸ் எடுக்காதீங்க
- அண்ணன் PTR 🖤❤