Now you know why India makes the most two-wheelers in the world. We know how to carry the highest volume of cargo per square inch of wheel…We are like that only… #Sunday
@TRBRajaa Sir, can we have government online portal to receive any complaints for different departments from people instead paper statements. It will help the top leaders to distinguish the real people problems easily. Nowadays, everybody has smart phone.
#மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் (2021).
திமுக வேட்பாளர் திரு.டி.ஆர்.பி.ராஜா 37,393 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. வாழ்த்துக்கள்.
கும்மிடிப்பூண்டி ஆத்துப்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் திருமதி.அமிர்தம் அவர்களுக்கு நடந்த அநீதி, இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்.சாதிப் பிணி ஒழிய, நம் குரல்கள் ஒன்றுபடாவிட்டால் குரலற்றவர்களின் குரல்வளை நெறிக்கப்படுவது தொடரும்.
தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படும் வரை குரல் கொடுப்போம்.
எங்கள் #மன்னார்குடி அருகே உள்ள #துளசேந்திரபுரம் கிராமத்தை சார்ந்தவர் தான் திருமதி கமலா ஹாரிஸ் அவர்களின் தாத்தா திரு கோபாலன் அவர்கள் ! 🙏🏽
Thirumathi @KamalaHarris has her roots here in #Mannargudi via her grandfather Thiru Gopalan who was born in the village of Thulasenthirapuram!