#கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்றுவரும் 10-வது ஆசிய உள்ளரங்க தடகளப் போட்டிகளில், #மன்னார்குடி தொகுதிக்குட்பட்ட #செட்டிசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த #பிரவீன்_சித்திரவேல், மும்முனை தாண்டுதல் (Triple Jump) போட்டியில் 16.98 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
#மன்னார்குடி#தேசிய_மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு இன்றுடன் 124 ஆண்டுகள் நிறைவடைந்து, 125-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது (பிப்ரவரி 1, 1899).
1899-ம் ஆண்டு 100 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இப்பள்ளி, நூறாண்டுகளைக் கடந்து கல்விப்பணியாற்றிக் கொண்டிருக்கிறது.
#NHSS#Mannargudi
1964-ம் ஆண்டு #டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில், 4 x 100 தொடர் ஓட்டப் பிரிவில் வடுவூர் பி.ராஜசேகரன் அவர்கள் பங்குபெற்றார்.
1982-ம் ஆண்டு #புதுதில்லி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ராஜசேகரன் பயிற்சியளித்த #இந்திய_தடகள_அணி, 4 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்றது.
குஜராத்தில் நடைபெற்று வரும் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், #மன்னார்குடி தொகுதிக்குட்பட்ட #செட்டிசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த #பிரவீன்_சித்திரவேல் (Praveen Chitravel), மும்முனை தாண்டுதல் (Triple Jump) போட்டியில் 16.68 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
நாளை (03.06.2021) வியாழக்கிழமையன்று #மன்னார்குடி நகரம் மற்றும் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவிருக்கும் கொரோனா தடுப்பூசி முகாம்களின் பட்டியல் (45 வயது மேற்பட்டோருக்கு மட்டும்).
நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை.
நாளை (28.05.2021) வெள்ளிக்கிழமையன்று #மன்னார்குடி நகரம் மற்றும் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவிருக்கும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் மற்றும் தொடர்பு எண்களின் பட்டியல்.
"பசித்தால் எடுத்துக்கொள்ளவும், பணம் வேண்டாம்" என்கிற வாசகத்துடன், #மன்னார்குடி#கஜா_நண்பர்கள்_குழு அமைப்பினர், பசியோடிருக்கும் எளியவர்கள், அவர்களாகவே உணவினை எடுத்துக்கொள்ளும்படியான திட்டத்தை #பந்தலடியில் துவங்கியுள்ளனர்.
கஜா நண்பர்கள் குழு,
9345675010, 9443122845.
#மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் (2021).
திமுக வேட்பாளர் திரு.டி.ஆர்.பி.ராஜா 37,393 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. வாழ்த்துக்கள்.
#மன்னார்குடி- #திருப்பதி#பாமணி_எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலாக வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இயங்க இருக்கிறது.
திருப்பதி மன்னை - 01.04.2021 முதல்.
மன்னை திருப்பதி - 02.04.2021 முதல்.