நெறியாளருக்கு நறுக்குனு ஒரு கொட்டு…😂😂😂
மொத்த வடஇந்திய தற்குறி கும்பலுக்கு மொழிப் பெருமை வேற மொழி அடையாளம் வேறனு நின்னு நிதானமா பாடம் எடுத்திருக்காரு மூத்த ஊடகவியலாளர் மாதவன் நாராயணன் !! 🙌🏽🙌🏽🙌🏽
This is the reaction to an action put forth by the Union Government !! 👏🏽👏🏽👏🏽
@dpradhanbjp@narendramodi What is the third language being taught in the Hindi belt?
How many teachers for Tamil, Kannada, Malayalam, & Telugu have been recruited to teach third languages in the Northern states?
We see only Hindi teachers from North occupying posts in Tamil Nadu
https://t.co/4Y90ZOuWXA
TNPSC இதை விட மோசமாக ஒரு தேர்வை சமீப காலங்களில் நிச்சயமாக நடத்தியதில்லை. முன்னேற்பாடுகள்,அலுவலர் வருகை வினாத்தாள் தருவது எல்லாவற்றிலும் பெரிய பூஜ்ஜியம். சில தேர்வு மையங்களில் மாலை 5:00 மணிக்கு முடிய வேண்டிய தேர்வு இரவு 7:30 வரை நடந்திருக்கிறது.
உரிய நடவடிக்கை தேவை @CMOTamilnadu
My EB bill higher than previous months&our service no 07201017584 in July month bill we noticed sudden increase in the bill amount of Rs 3318.
Last 4month we were consumed 1130units, but you r calculated 2 months for 1130units
So I kindly request you plz look @V_Senthilbalaji
#AdaniGreenEnergy’s 648 MW Kamuthi Solar Power Plant is now Single use Plastic Free as certified under @ciicesd’s Plastics-use Protocol: Verification and Certification (1.0). Adani Green Energy is India’s first #RenewableEnergy company to receive this
#BeatPlasticPollution
இத்தனை நாளா சக்திவேல், தங்கவேல், குழந்தைவேல்னு தான் கேள்விப்பட்டிருக்கேன்.. இன்னைக்கு தான் அட்டை வேல், ப்ளெக்ஸ் வேல், கிட்சன்ல வேல், கார் பார்க்கிங் வேலெல்லாம் பார்க்கிறேன்..
மும்மொழி திட்டம் தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் செயல்படுகிறது! @Murugan_TNBJP
69% இடஒதுக்கீடு, 49%GER, மாவட்டம் தோறும் மருத்துவ கல்லூரிகள்; எல்லாம் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த வெற்றி மாடலை #BJP பின்பற்றலாமே. அனைத்திலும் பின்தங்கிய உங்கள் மாடல் இங்கு எதற்கு? #TNRejectsNEP
#OBCreservation / #இடஒதுக்கீடு#புதிய_கல்வி_கொள்கை போன்றவற்றில் #திமுக வின் நிலைப்பாடு குறித்த
நாகரீகமான ஆக்கபூர்வமான தரமான பதில்கள் வேண்டுமெனில் இந்த ஒரு விவாதத்தை தவறாமல் பாருங்கள்! If there is only one #political video that you would watch this entire week let it be this one🙏🏽
@rajinikanth OBC இட ஒதுக்கீடு, பெட்ரோல் விலை, EB பில் விலையேற்றம், பெரியார் சிலை இழிவுப்படுத்துதல் இதை பத்தியெல்லாம் ஏன் பேசல.?
ஒரு வேலை உங்க ஓனர் அனுமதி தரலயா.?
@rajinikanth மக்களோடா எந்த போராட்டதிலும் குரல்"கொடுக்கவில்லை புதுக்கோட்டை சிறுமி,விழுப்புரம் சிறுமி என பல்வேறு நிகழ்வுகளுக்கு ஒரு குரல்"கொடுக்க வக்கு இல்லை தலைவா நீ அரசியல்க்கு வா நீ,அரசியல்க்கு வரானும் அதேடா உங்களுடையா ஒட்டுமொத்த அதிகாரம் இரட்டை வேஷம் என அனைத்தும் வெளியே வரும்
Giving importance to haters, internet bullies & those who spread lies, News18 has reduced the official powers of Gunaseker
I strongly condemn this shameful actions.
#ShameOnNews18