மாற்றி அமைக்கப்பட்ட மாரிதாஸ் கட்டுரை எளிமையாக புரிவதற்காக...
திரைமறைவு மாஃபியாவும் புரோக்கர்' ஜெகதீஸும்:
ஒரு சினிமா பிம்பத்தின் நிழலில் நின்றுகொண்டு, மொத்த சமூக ஊடகங்களையும், திரைத்துறையையும், ஏன் குழந்தைகளையும் கூடத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு நபர், சட்டம் ஒழுங்கிற்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் என்பதற்கு விஜய்யின் மேலாளர் ஜெகதீஸே உதாரணம். அரசியல், சினிமா, சமூக ஒழுக்கம் எனப் பல தளங்களில் இவர் நடத்தி வரும் திரைமறைவு மாஃபியா செயல்பாடுகள், யார் ஆட்சிக்கு வந்தாலும் இவரை ஏன் முதல் குறியாக (Target) மாற்ற வேண்டும் என்ற கேள்வியின் பின்னணியை விளக்குகிறது.
ரசிகர் மன்றங்கள் வழியாக ஏவப்படும் சமூக ஊடகப் போர்:
ஜெகதீஸின் ஆயுதம் விஜய் ரசிகர் மன்றங்கள்தான். விஜய் முறைப்படி அரசியலுக்கு வருவதற்கு முன்பே, சமூக ஊடகங்களில் என்ன எழுத வேண்டும், எத்தகைய பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகார மையமாக இவர் உருவெடுத்தார். கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, ரஜினி, அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்குப் போட்டி உருவாக்குவதுடன் நின்றுவிடாமல், அவர்களின் நற்பெயரைக் கெடுப்பதற்கான திட்டமிட்ட உத்திகளை வகுத்து ரசிகர்களைத் தூண்டிவிட்டார்.
ரஜினிகாந்த் அரசியல் வருகையை அறிவித்த காலகட்டத்தில், அவருக்கு எதிராகத் தீவிரமான இணையப் போரை நடத்தியது இவரால் உருவாக்கப்பட்ட மாஃபியா கும்பலே ஆகும். அஜித்தின் குடும்பத்தினரையும் குழந்தையையும் கூடக் குறிவைத்து அருவருப்பான பதிவுகளை எழுத வைத்த பெருமை இவருக்கு உண்டு. இவற்றுக்கெல்லாம் பின்னால் இருந்து இவரை இயக்கியது இவருக்கு மேல் இருக்கும் ஒரு சைக்கோ என்றே கூற வேண்டும்.
திரைத்துறையை முடக்கும் 'அட்ஜஸ்ட்மென்ட்' கலாச்சாரம்:
வாய்ப்புத் தேடி வரும் பெண்களைத் தன் அரிப்புக்காக பயன்படுத்திக் கொள்ளும் அதிகாரப் பசி இவரிடம் காணப்படுகிறது.
விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்றாலோ, அல்லது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றாலோ, வாய்ப்புத் தேடும் பெண்கள் இவரை 'அட்ஜஸ்ட்' செய்ய வேண்டிய கட்டாயச் சூழல் நிலவுகிறது. இவரை எதிர்த்தால் விஜய்யின் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கும் தயாரிப்பாளர்களோ, இயக்குநர்களோ அந்தப் பெண்களுக்குத் தமிழ் சினிமாவில் எங்கும் வாய்ப்புத் தராத நிலையை உருவாக்கி விடுகிறார்.
தனக்கு இணங்காத நடிகைகளைப் பற்றித் தவறான வதந்திகளைப் பரப்பி அவர்களின் திரையுலக வாழ்க்கையையே முடிவுக்குக் கொண்டுவரும் அதிகாரமும் இவனிடம் உள்ளது. இவரோடு வாய்ப்புத் தேடும் பெண்கள் நெருக்கமாகப் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும், மது மற்றும் போதைப் பழக்கங்களுடன் இவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு நடிகைகள் கூட்டமும் இவனைச் சுற்றி உலா வருகிறது. இயக்குநர்கள் கூட இவரைப் பகைத்துக் கொள்ள அஞ்சுவதால், ஒட்டுமொத்தத் திரைத்துறையும் இவனது பிடிக்குள் முடங்கியுள்ளது.
குழந்தைகளைக் குறிவைக்கும் வாட்ஸ்அப் மோசடி (Social Media Scam)
விஜய்யின் அரசியல் வருகை அறிவிக்கப்பட்டதும், இவருடைய செயல்பாடுகள் ஆபத்தான கட்டத்திற்கு நகர்ந்தன. முன்பு இருந்த 600 வாட்ஸ்அப் (WhatsApp) குழுக்களைத் திட்டமிட்டு 30,000-க்கும் மேற்பட்ட குழுக்களாக மாற்றினார். இதில் முக்கிய ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த நபர்களையும் இணைத்துக் கொண்டார். இவற்றுக்கெல்லாம் மேலாக, சினிமா மீதும் நடிகர்கள் மீதும் தீவிரப் பற்றுள்ள குழந்தைகளையே இவன் தன் முதன்மைக் குறியாக்கினான்.
குழந்தைகளைப் பாசக் கருவிகளாக (Sentinel tools) மாற்றி, ஒவ்வொரு வீட்டிலும் ஒருவித பயத்தையோ அல்லது பரிதாபத்தையோ உருவாக்குவதே இவனது உத்தி. "நம் பிள்ளைகளின் விருப்பத்திற்காக இந்த ஒரு முறை விஜய்க்கு ஓட்டுப் போட்டுவிடுவோம்" என்று பெற்றோர்களையே நினைக்க வைக்கும் அளவிற்கு இந்த வலைப்பின்னல் வேலை செய்கிறது. இதற்காக, குழந்தைகளின் பிஞ்சு மனதில் விஜய்யைக் கடவுளுக்கு நிகரான ஒரு மதத் தலைவரைப் போலக் கட்டமைத்து, "அண்ணனுக்காக உயிரையே கொடுக்கலாம்" என்ற விபரீதமான நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளார்.
இன்று இவன் நினைத்தால் ஒரு கூட்டத்தையே தற்கொலைக்குத் தூண்டும் அளவிற்குப் பிள்ளைகளின் மனங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. பிள்ளைகள் பெற்றோரின் கட்டுப்பாட்டை மீறி, இவர்களது மாய வலையில் சிக்கியுள்ளனர். இதனால், "நாம் சொல்வதுதான் சட்டம், நாம் பரப்புவதுதான் உண்மை" என்ற ஆணவ நிலைக்கு இந்த கும்பல் வந்துவிட்டது.
இது அரசியல் அல்ல; விஜய் என்ற ஒரு சினிமா பிம்பத்தை வைத்துக்கொண்டு, ஒரு புரோக்கர் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆட்டிப்படைக்கும் மாபெரும் மோசடி (Scam). சமூக ஒழுக்கத்தையும் சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்ட, இந்த கொடூரமான கும்பலின் பின்னணியாக இருக்கும் ஜெகதீஸே சட்டம் எதிர்கொள்ள வேண்டிய முதல் குறியாகும்.
Vijay யை நேர்ல meet பண்ண வைக்கிறோம் னு சொல்லி
பெண்களை ஆசை வார்த்தை கூறி அனுபவிச்சிருக்காங்க
8000 video எடுத்திருக்கான்
அந்த அளவுக்கு ஆ எல்லா பெண்களும் தற் குறி கள இருக்காங்க 🤦♂️
பல நூறு கோடி போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோவின் உறவினர்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்சி, மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் மீது போதைப் பொருள் வழக்கு: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு
#DinakaranNews
https://t.co/Kk09wdiP1K
அண்ணல் அம்பேத்கருக்கு இந்தியாவுலயே வேறு எந்த அரசியல் கட்சியும் தர தயங்கிய மரியாதையை
இந்தியாவுலயே முதல் முதலில் தந்த இயக்கம்
திமு கழகம் 🖤❤
பொட்டிக்கு மாரடிக்கிறவங்க இல்லை
கொள்கைக்கென்றே உருவான சுயமரியாதை இயக்கம் 🖤❤
ஏன்ம்பா லாட்டரி ஆதவ் !
உன் மாமனார் லாட்டரி திருடன் அக்கவுண்டன் பழனிச்சாமி கொலை செய்யப்பட்ட கேஸ் மீண்டும் விசாரனைக்கு வருமா - நீதி கிடைக்குமா? இல்லை மூடப்படுமா! , உன் மாமியார் லீமா ரோஸ் சகோதரன் ஜான் பிரிட்டோ எங்கே திரியுறான்! என்ன ஹவாலா வேலை பார்க்கிறான் என்பதை விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் அனைத்தும் ஊத்தி மூடப்படுமா? கொஞ்சம் உன் காந்தி புகைப்படம் வைத்து அம்பேத்கார் என பேசி ஊரை ஏமாற்றும் யுக்தியை விட்டு விளக்கம் தரவும்.
ஆதவ் தற்போது சிறு துறைமுகங்கள் சார்ந்த அமைச்சகத்தையும் தன் கையில் வைத்திருப்பது ஆபத்தானது தமிழகத்திற்கு.. தமிழகத்தின் எல்லை தாண்டிய கடத்தல்கள் , போதை கடத்தல்களும் செய்வதற்கு ஜான் பிரிட்டோ சிண்டிக்கேட் கடத்தலுக்கும் இந்த சிறு துறைமுகங்கள் உதவிகரமாக இருக்குமோ என்ற கேள்வியும் இணைகிறது...
எனவே ஆதவ் + லீமா ரோஸ் கும்பல் மொத்த தமிழகமும் விரட்டி அடிக்க கேள்விகள் கேட்பது முதலில் அவசியம்.
லாட்டரி மாபியா மீண்டும் தமிழகத்தை தன் கொடூரமான காசு வெறிக்கு வேட்டையாக கிளம்பியுள்ளது...
Breaking:
தொழிலாளர் நலத்துறை ஆணையத்தில் 1000 கோடிக்கு மேல் fund இருக்கிறது.. அது அனைத்தும் தொழிலாளர் நலனுக்காக செலவிட வேண்டிய fund.. அதற்கென்று தனி chairman போட வேண்டும்.. ஆனால் பர்வேஸ் மினிஸ்டர் ஆன உடனே அந்த ஆணையத்திற்கு யாரையும் நான் chairman ஆக விட மாட்டேன், என்று கூறியிருக்கிறார். மேலும் தான் அமருவதற்கு 35,000 ரூ சேர்தான் வேண்டும், நான் அதில்தான் அமருவேன் என்று அதிகாரிகளிடம் மிரட்டியிருக்கிறார்.. மேலும் எல்லாவற்றையும் நிகழ்ச்சி நடத்திதான் செய்ய வேண்டும்.. அதையும் grand ஆக செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. அதை அதிகமாக விளம்பரம் செய்ய வேண்டும் என்பது கூடுதல் உத்தரவு. சாதாரண கண்ணாடி க்ளவுஸ் குடுக்குற மாதமாத நிகழ்வாக இருந்தாலும்கூட அதையும் grand ஆக செய்ய வேண்டும் என்ற உத்தரவின்படிதான் இன்று அதுபோன்ற ஒரு சாதாரண மாதமாதம் தொழிலாளருக்கு கொடுக்கக்கூடிய கண்ணாடி ஹெல்மெட் போன்ற நிகழ்வை விமர்சையாக கொண்டாட வேண்டும் என்று சென்னை ராயப்பேட்டை Indian officers associationல் இன்று மாலை 4 மணிக்கு அந்த கூத்து நடைபெற இருக்கிறது.. மாலை நியூஸ் சேனல்சில் செய்தியாக வரும்.. காத்திருங்கள்.. மாற்றம் ஆரம்பம்..
@CMOTamilnadu@TVKVijayHQ
ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி (லாட்டரி மார்டினின் மகள்)தற்போது நடத்தும் நிறுவனங்கள் மொத்தம் 59 , இதற்கு முன்பாக வைத்திருந்த நிறுவனங்கள் மற்றும் பங்குகள் மூலம் வருமானம் வரும் நிறுவனங்கள் தனியாக 38. (ஒரே நாளில் 20 நிறுவனங்கள் ஆரம்பித்து வேறொரு நாளில் 10 நிறுவனங்களை மூடிவிட்டு இன்னொரு நிறுவனம் ஆரம்பிப்பானுங்க. அனைத்தும் Shell companies. அதாவது எந்த உண்மையான நடவடிக்கையும் பிசினஸ் வேலையும் நடக்காது ஆனால் நடப்பது போல காட்டி கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக நடத்தப்படுவது.)
20க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்.
ஆட்டோ மொபைல் ,
மொத்த வியாபாரம் ,
சில்லறை வியாபாரம்
இப்படி கணக்கு காட்டப்படும் இந்த நிறுவனங்கள் எதுவும் அதற்காக நடத்தப்படுவது இல்லை. ஏறக்குறைய அனைத்துமே மார்டின் கும்பல் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக மட்டுமே நடத்தப்படும் நிறுவனங்கள். அம்பானி கூட இத்தனை நிறுவனம் ஆரம்பித்து நடத்த மாட்டாண்டா..
இவற்றில் ஒன்று தான் ARISE INVESTMENTS AND CAPITAL PRIVATE LIMITED... இதுவும் மார்டினின் கறுப்புபப் பணத்தை 2016களில் வெள்ளையாக மாற்றுவதற்கு நடத்தப்பட்ட வட்டிக்கடை.. பின் வருவன இவன் மனைவி பெயரில் இருக்கும் நிறுவனங்கள்.
BEST AND CO DISTRIBUTORS LLP
BEST & CO GAMING SOLUTION LLP
BEST & CO GAMING TRADERS LLP
MAGNETIC REALCON LLP
GROOVY INFRACOM LLP
BEST & CO DEALERS LLP
BEST & CO TRADERS LLP
BEST & CO MERCHANDISERS LLP
BEST & CO ENTERPRISES LLP
BEST & CO ASSOCIATES LLP
BEST & CO AGENCIES LLP
OAKWOOD TOWNSHIPS LLP
ELITE DWELLERS LLP
AMBITIOUS TOWNSHIPS LLP
BLOOM DWELLERS LLP
AMBITIOUS SKYSCRAPPERS LLP
EMINENT DWELLERS LLP
GIANT CITY PROMOTERS LLP
MARTIN PROPERTY DEVELOPERS PRIVATE LIMITED
MARTIN TOWNSHIP DEVELOPERS PRIVATE LIMITED
MARTIN ELITE PROMOTERS PRIVATE LIMITED
MARTIN DWELLERS PRIVATE LIMITED
MARTIN HI-TECH CONSTRUCTION PRIVATE LIMITED
MARTIN REAL ESTATE PRIVATE LIMITED
DAISY MERCHANDISERS PRIVATE LIMITED
ARISE INVESTMENTS AND CAPITAL PRIVATE LIMITED
TOPNOTCH ESTATES AND MERCHANTS PRIVATE LIMITED
MARTIN REALCON PRIVATE LIMITED
CHARLES PROMOTERS PRIVATE LIMITED
DOMINANT SKYSCRAPERS PRIVATE LIMITED
DOMINANT TOWERS AND TRADERS PRIVATE LIMITED
EXPLICIT PROMOTERS AND AGENCY PRIVATE LIMITED
EXPLICIT BUILDERS AND AGENCY PRIVATE LIMITED
EXPLICIT TOWERS AND TRADERS PRIVATE LIMITED
DOMINANT HOUSING DEVELOPERS PRIVATE LIMITED
EXPLICIT PROPERTIES AND AGENCY PRIVATE LIMITED
DAISY DESIGNS (OPC) PRIVATE LIMITED.
இந்த 37 நிறுவனங்களும் என்ன செய்கின்றன என்று எங்கே முடிஞ்சா அவன் மனைவியை சொல்லச் சொல்! பாதிக்கு மேல் மேற்கு வங்காளத்தில் உட்காந்து கொண்டு Money Laundering செய்கிறது..
இவன வச்சுட்டு கூத்தாடி தூய அரசியல் தருகிறானா? இதை மக்கள் ஏற்க வேண்டும்?
ஏண்டா தற்கூறிகளா 6 அறிவு வேண்டாம் 5 அறிவு இருந்தாலே போதும் இது புரிவதற்கு.. இதை சவாலாகவே விடுகிறேன். எங்கே என் மீது அவன வழக்கு பதிவு செய்யட்டும். இந்த தகவல்கள் பொய்யானவை என்று உலகுக்கு நிரூபித்து காட்டட்டும். உண்மை என்று தெரிய வந்தால் ஆதவ் தூக்கில் தொங்குவானா. பகிரங்கமான சவாலாகவே இதை இங்கே முன்வைக்கிறேன். திருமணம் முடிந்து இவன் மாமன் தவறான வழியில் சேர்த்த பணத்தை வெள்ளையாக மாற்றுவது மட்டும் தான் இவன் உட்கார்ந்து செய்து கொண்டிருக்கும். வேலை. இவனாக சொந்தமாக சம்பாதித்த பணம் 10 ரூபாய் கூட கிடையாது.
இன்றும் இவனுங்க Money Laundering தான் செய்கிறார்கள்.. போகிறபோக்கில் நான் குற்றம் சுமத்த வில்லை. மறுக்க முடியாத ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் பதிவிடுகிறேன். லாட்டரி குடும்பத்துக்கு பகிரங்க சவால். இப்பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு ஆதவை சென்றடையும். மானரோசமிருந்தால் சவாலை ஏற்றுக் கொள்ளட்டும்....
பகிர்வு
ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி புகைப்படம் வைக்கப்பட்டது தொடர்பான பத்திரிகையாளர்கள் கேள்விக்கு,அதப்பத்தி இப்ப பேச வேணாம்.. அப்பறமா பேசலாம்" என தமிழ்நாடு அமைச்சர் ஶ்ரீநாத் பதில்
ஏற்கனவே கச்சத்தீவு தொடர்பான கேள்விக்கு பக்கத்தில் இருந்தவர் சொல்லிக்கொடுத்த நோ கமெண்ட்ஸ் என்ற பதிலை வாங்கி நோ கமெண்ட்ஸ் என கூறியிருந்தார்
பாஜக எதிர்பார்ப்பது இந்த எதிர்ப்பில்லாத அரசியலை தான்
சேர் கீழே சரியாது.
கால் வலித்தால் ஆட்டோமேட்டிக் ஆக
அட்ஜஸ்ட் செய்யும்.
மசாஜ் வசதி உள்ளேயே உள்ளது.
பிரிமியம் ஒரிஜினல் லெதர்.
மிக வசதியான, அடர்த்தியான குஷன் வசதி.
டெல்லி முதல் வாங்கி இருக்கும் ஹை எண்ட்
ரிக்லைனர் சேர்.
இந்த சேரின் விலை ஒரு காரின் விலையை விட அதிகம்!
ஏழைகளின் அரசு சார். ..
இது ஏழைகளின் அரசு!