தயவுசெய்து மாட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்
தொடரும் இந்த அட்டூழியத்துக்கு முடிவே இல்லையா
மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காதா
சாலைகளில் பயணிக்க முடியவில்லை
பிரதமர் பேசத் தொடங்கி சுமார் அரை மணி நேரம் ஆகிறது. இன்னும் மணிப்பூர் என்ற வார்த்தையைக் கூட அவர் உச்சரிக்கவில்லை. மணிப்பூர் குறித்து பேசுங்கள் என்று எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு சோர்ந்து போய் விட்டனர்
உலக முழுக்க மாணவர்களை
விஞ்ஞானியான ஆராய்ச்சியாளராக டாக்டராக என்ஜீனியராக ஆக்க துடிக்கின்றன
ஆனால் இங்கோ அவனை அம்மண சாமியாராக மாற்றி காசு பார்க்கும் கொடுமை
கேடுகெட்ட சமூகம்
இந்த வீடியோ நிர்மலா சீதாராமன் மற்றும் பிஜேபினர் கண்ணில் படும் வரை RT செய்து விடுங்கள்
தலைமேல் கை வைத்து கீழே அமர்ந்து என் புடைவையை இழுத்தார்கள் என கதையை மாற்றிய ஜெயலலிதாவும்,
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, மணிப்பூர் மற்றும் ஹரியானா கலவரத்தை பற்றி பேசாமல்
ஜெயலலிதா பற்றி பேசி மடைமாற்றும் நிம்மி மாமியும் நடிகைகள் தான்.
என்ன ஒரு கேவலமான பொழப்பு..த்து..🗣️