I am still confident
Vijay fans are the biggest clown of the decade
அடேய் IQ level 5 இருந்தாக்கூட உங்கள Scam பண்றது புரியும்டா
உங்க ரசிக வெறியின் விலை தமிழ்நாட்டின் உரிமைகளும் உங்கள் வாரிசுகளின் எதிர்காலமும்தான்
சட்டமன்றத்தில் நடக்காத ஒரு விஷயத்தை உண்மை சம்பவம் போல பத்திரிகையாளர்களிடம் விஷத்தை கக்கியுள்ளார் தவெகவின் நிழல் முதல்வர் ஆதவ் அர்ஜுனா.
அம்மையார் ஜெயலலிதா அவர்களுடன் உடன் இருந்த திருநாவுக்கரசர் அப்படி எந்த ஒரு சம்பவமும் சட்டமன்றத்தில் நடக்கவில்லை என்று தெளிவாக சொல்லியுள்ளார் மங்குனி அமைச்சரே!
#TVKLies
கேட்க தான செய்வாரு ??
சொந்தமா நீங்களே முயற்சி பண்ணி அந்த செயல்களை செஞ்சு இருந்தா தாரளமாக நாங்களே உங்களை பாராட்டுறோம்
நாங்க கேட்ட கேள்விக்கு அமைச்சர் அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் 😊
ஒச்சே அடி 🔥🔥🔥
2021-26 திமுக மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது!
வருவாயைப் பெருக்கி உள்ளது பற்றாக்குறையவும் குறைத்துள்ளது!
அதே நேரத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரமும் வழங்கியது!
#WhiteWashingpaper | False Narrative
The 343 Recruitment Claim is False:
The previous DMK government didn't freeze recruitment; it structured multi-tier hiring pipelines. For instance, notifications for 1,794 Field Assistants were formally issued, alongside massive ongoing recruitments via TNPSC.
source: TNEB Field Assistant Recruitment 2025: Apply Online Link, Notification PDF, 1794 Vacancies https://t.co/xOSTRuoqfx
Second Lie:
TVK's Execution Gap:
Ironically, the 401 appointment orders (including 383 Assistant Engineers) handed out by CM Vijay on June 24, 2026, were entirely processed via TNPSC notifications issued under the DMK regime last year. The new government is simply distributing orders for hiring initiated by the previous administration.
While TVK points to a legacy 65,921 workforce deficit to excuse current summer blackouts, its own energy ministry has failed to fast-track or deploy emergency field contracts since taking power on May 10, creating an artificial field-level operational lag.
Say No More WhiteWashingPaper!
திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தின் பெயரிலிருந்த ‘தமிழ்நாடு’ அழிக்கப்பட்டதா?
கடந்த 2012ம் ஆண்டு இயக்கப்பட்ட ‘SETC’ பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் இருந்துள்ளது. ஆனால், கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இயக்கப்பட்ட புதிய பேருந்துகளிலேயே ‘தமிழ்நாடு’ நீக்கப்பட்டு ‘அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்’ என்று மாற்றப்பட்டு இருக்கிறது.
கடந்த 2014ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், கோட்டம் வாரியாக இயக்கப்படும் ’TNSTC’ பேருந்துகளில் ’தமிழ்நாடு’ பெயர் இடம்பெறவில்லை என்பதைக் காண முடிகிறது.
கடந்த 2011 முதல் 2021 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியிலேயே அரசு பேருந்துகளில் ’தமிழ்நாடு’ பெயர் இடம்பெறவில்லை என்பதை மறைத்து, திமுக ஆட்சியில் அரசு பேருந்துகளில் இருந்து ’தமிழ்நாடு’ பெயரை நீக்கியதாகவும், அதனை தற்போது தவெக அரசு மீண்டும் சேர்த்துள்ளதாகவும் ’பாலிமர்’ செய்திகள் தவறாக செய்தியை வெளியிட்டுள்ளது.
https://t.co/VRFxUUfnxm
மின்சார வாரிய வெள்ளை அறிக்கை - திமுகவின் நிர்வாக திறனுக்கு மற்றும் ஒரு சான்று
🔥🔥🔥
அதிமுக ஆட்சி காலமான
2011-16 இல் 56,361 கோடி
2016-21 இல் 58,534 கோடி நஷ்டம்
ஆனால் திமுக ஆட்சி காலமான
2021-26 இல் 34,447 கோடி தான் நஷ்டம்
அதாவது வழக்கமான ஐந்தாண்டு கால அளவில் பார்த்தால் 24,087 கோடி லாபம் கொண்டு வந்து இருக்கிறது திமுக அரசு 👏👏👏
மத்திய அரசின் நிதி நெருக்கடி, உதய் திட்டத்தில் அதிமுக கையெழுத்து போட்டதால் ஏற்பட்ட கூடுதல் செலவு, இதையெல்லாம் தாண்டி 24,087 கோடி அதிகம் ஈட்டி இருக்கிறது என்பது தான் சிறந்த நிர்வாகத்துக்கான சாட்சி
🙏🙏🙏
The unwavering support for the DMK isn't blind it is a debt of gratitude for 75 years of real socio-economic mobility. Millions of families fiercely back the DMK because the Dravidian Model’s pioneering reservation system, free higher education, and historic welfare schemes are the exact reasons their grandfathers went to school, their parents got jobs, and Tamil Nadu stands as India's most progressive state today.
What a remarkable story !!
Unnamed officials demanded money, no evidence is presented, no complaint was filed, and suddenly everything became perfect after a change in power.
Conveniently, the conclusion is a thank-you message to a political leader.
Instead of testimonials, why not publish the documents?
The truth shouldn't need marketing.
திரு @svembu சொல்வது போல் திமுக ஆட்சியில் அப்ரூவல் பெற காத்திருந்தார் என்பது உண்மைக்கு மாறான தகவலாக உள்ளது.
1. இவரின் Kalaivani Kalvi Maiyam என்பது ஒன்றிய அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் National Institute of Open Schooling வகையை சார்ந்தது. இதன் ஒப்புதல் அனைத்தும் ஒன்றிய அரசை சார்ந்து இருக்கும் போது எதற்காக திமுக அரசின் முடிவுக்கு காத்திருந்தார் என்று விளக்க வேண்டும்
2. இவருடைய கல்வி நிறுவனம் கடந்த திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பின், இந்த தவெக அரசு வந்து என்ன அப்ரூவல் கொடுத்தார்கள் என்ற விளக்கமும் இல்லை.
3. இவர் சொல்வது போல் திமுக அரசு அப்ரூவல் கொடுக்காத பள்ளிக்கு கடந்த ஆண்டு 2025 செப்டம்பர் மாதம் ஒன்றிய கல்வி அமைச்சர் சென்று பார்வையிட்ட நிகழ்வும் நடந்துள்ளது என்பது முரணாக இருக்கிறது
இவர் போன்ற பாஜக ஆதரவாளர்கள் எல்லாம் திமுக அரசில் ஊழல் இருந்ததாகவும் அதை தவெக அரசு முற்றிலும் ஒழித்து விட்டது என்ற பிம்ப தோற்றத்தை உருவாக்கவே இது போன்ற கட்டுக்கதைகளை அவிழ்த்து வருகிறார்கள்
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை அறிமுகமான நபரின் பள்ளிக்கு திமுக அரசில் லஞ்சம் கேட்டு இருந்தால் அவர்களால் இதை வைத்தே அன்றைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை கைது செய்து உள்ளே வைத்திருப்பார்கள்
மாற்றம் என்ற பெயரில் நம்மேல் திணிக்கப்பட்ட இந்த தவெக அரசு தமிழ்நாட்டின் சர்வலோக நிவாரணி என்று மக்களை நம்ப வைக்க முயற்சி செய்கிறார்கள்
மக்களும் நம்புவார்கள் என்று எதிர்பார்ப்போம்.! வைப் செய்து வாழ பழகிக் கொள்வோம்.!
Unless you are a politician, labelling only one party as corrupt is wrong.
Especially business people should never do that. Rulers change. Our balance should not.
From the Centre to every single state, I don’t know if there is even one political party that has never indulged in corruption.
The focus now should be on eliminating corruption in all walks of life -be it politics, bureaucracy, business, or any other sphere.
Wherever there is enough evidence, I believe our state government will pursue corruption cases legally in the times to come.
Unless you are a politician, isolating and blaming any one person or party as corrupt is pointless.
Corruption is deeply entrenched in our society. It is India’s cancer.
Tamil Nadu has been a trendsetter in many areas. Let us focus on becoming a model state with zero corruption. This would give hope to the rest of India as well.
@athavanrec@kkkkkkkk21k@svembu Thats the point, even I'm not saying DMK is corrupt free and you cant control everyone, just compare the state development ratio between these two parties and I'm confident that current regime will also face corruption charges when they complete their term. Just wait and watch...