@polimernews இவ்வளவு காசு இருந்தா எவ்வளவு பிள்ளைகளை படிக்க வைக்கலாம் @Suriya_offl உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா 😂👎🏻 This Is Karma 🤫⚠️
தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க., ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன்.
த.வெ.க.வின் இந்த அவமானகரமான செயலை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில், சட்டப்பேரவையிலேயே இதுபற்றி விரிவாகப் பேசி இந்த அரசின் குதிரைபேர, மோசடி அரசியலை மேலும் அம்பலப்படுத்தி, கண்டித்த மதிப்பிற்குரிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல, தங்கள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.வினர் செய்த அசிங்க அரசியலைக் கண்டித்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
த.வெ.க.வின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்!
@TVKVijayHQ@TVKPartyHQ@EPSTamilNadu@Udhaystalin@mkstalin@PremallathaDmdk
பதில் சொல்ல வக்கு இல்லை என்றால் சட்டமன்றம் வருவதையும் லீவ் போட்டு விஜய் வீட்டில் ஓய்வு எடுக்கலாம். வந்து பதில் அங்கே சொல்வதை விட்டுவிட்டு twitter-ல் எவனையோ எழுத வச்சு உன் பெயரில் வெளியிடுவது கூச்சமாவே இல்லையா?
இது வரை அனைத்து முதல்வர்களும் சட்டமன்றத்தில் அப்போதே பதில் கொடுப்பர்... அதை தாண்டி சட்டமன்றம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விக்கும் பதில் அளிப்பர்.. ஆனா இது இரண்டுமே செய்தால் தன் தகுதி ஊருக்கு தெரிந்துவிடும் என்று எவனையோ விட்டு உன் பெயரில் twitter பக்கத்தில் பதில் போடுறேயே - சொல்லு உனக்கு உண்மையாவே கூச்சாமாவே இல்லையா?
"நீ படுத்துக்கோணே நான் பண்ணுறேன் அரசியல் ஆட்சி" என்று அந்த மார்டீன் குடும்பம் தமிழகத்தை கொள்ளை அடிக்க விட்டுவிட்டு - சொகுசு வாழ்வும் ஊர் புகழுக்கும் ஆசைப்பட்ட ஒருத்தர் இந்த மாநிலத்தின் முதல்வராக இருப்பது இந்த மாநிலத்தின் சாபக்கேடு..
தேர்தல் அறிக்கை : அனைவருக்கும் 200 யுனிட் மின்சாரம் இலவசம்.
ஆட்சிக்கு வந்தபின், 500 யுனிட்டுக்கு உள்ளே பயன்படுத்துவோரு மட்டும்தான் 200 யுனிட் இலவசம்.
இதுவல்லவா மாற்றம் !
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial
"தவறு என்பது பல கோடி மக்களால் பின்பற்றப்பட்டாலும் அது தவறே! உண்மை என்பது யாராலும் பின்பற்றப்படாவிட்டாலும் அது உண்மையாகவே இருக்கும்."
- அண்ணல் காந்தியடிகள்
தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.
@TVKVijayHQ
அக்கா கல்யாணம் வச்சுருக்கவன் எல்லாம் அடுத்த ஒரு வாரத்துக்கு தள்ளி போடு.... 1 பவன் தங்கம் சும்மா இல்ல 1.2லட்சம்... ஆகவே கல்யாணத்தை தள்ளி போடு அண்ணன் சீர் வந்து சேரும்... கிடைக்கவில்லை என்றால் கேட்டு வாங்கவும்...