சிங்கப்பெண் அதிரடிப்படை முதலில் ஒழிக்க வேண்டியது தவெகவினரை தான்!
Sofa model ஆட்சி நடத்தும் டம்மி முதல்வரே.. உங்க கட்சியை சார்ந்த நபர் செய்துள்ள அயோக்கிய வேலையை பாருங்க.. தனி மனித ஒழுக்கம் பற்றி முதலில் உங்க கட்சிகாரர்களுக்கு பாடம் எடுங்க.
#TVKFails
எனக்கு என்னான்னா தமிழ்நாட்டுல மின்சாரப்பற்றாக்குறை இருக்கு..உற்பத்திய விட அதிகமா பயன்படுத்துறோம் அதனால் மின்தடை இருக்கும்னு அரசே சொல்லட்டா தேவையில்லாம இப்படி மின்சார வாரியத்துல போய் கேட்க வேண்டிய அவசியமே இருக்காதே..
Interviewer: "If you have to recommend one film to us?"
#Annamalai anna: "Thalapathi! Super star Rajinikanth! Beautiful movie. Great music. Thalapathi has got Rajini sir at his Best! Must watch for you today, sir!"
And that lil blushhhh!!! 😍😝😂🏃🏻♀️
#Throwback
#HrithikRoshan's CAMEO IN #Jailer2 CONFIRMED... SHOOTING DATES LOCKED!
A never-seen-before look designed for @iHrithik's character, which comes at a crucial point in the film... Hrithik and Rajinikanth's REUNION after 40 Years!
https://t.co/JvwcXnucpd
Vijay used to come cinema because of his father.
Vijay started politic party from scratch.. yes but when ? After 30 years in cinema and becoming and start and having paid route and online attacking mafias.
While annamalai came from a farmer family and studied very hard and become Ips.
Even though he joined in Bjp, he started his politics from scratch in tamilnadu
Don't compare annamalai with a dumb politician.
#WATCH | பாரதிராஜா ஒரு குழந்தை போல..எதுவாக இருந்தாலும் நேரடியாக சொல்லி விடுவார்..உன்னை எனக்கு பிடிக்கும் ஆனா உன் நடிப்பு எனக்கு பிடிக்காதுனு என் கிட்ட சொல்லுவாரு - பாரதிராஜாவுடனான நினைவலைகளை பகிர்ந்த நடிகர் ரஜினிகாந்த்
#RIPBharathiRaja#rajinikanth#News18TamilNadu