என் எதிர்கால வெற்றியும் புகழும் உங்களுக்கும் சேர்த்தே அமையும்..!!
பலரின் பணத்திமிர் என் அதிகாரத்தால் அடக்கி ஆளப்படும் நாள் விரைவில்,..! | தல | காக்கி |
நேற்று முத்துப்பேட்டை ஒன்றிய கற்பகநாதர்குளம் கிராம ஊராட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலராக இருந்து சிறப்பாக சிறு தொய்வுமின்றி நடத்திமுடித்தேன்.கிராம மக்களின் அமைதியான,கனிவான நடத்தையும் சக அலுவலர்களின் அன்பான ஒத்துழைப்பும் முக்கிய காரணம் 😍🙏
பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டினை செயல்படுத்தக்கூடாது
- சென்னையில் நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் சீமான் கடும் எதிர்ப்பு #Seeman