Screenplay, Direction, Acting எல்லாம் தாண்டி, Always a fan of his Title card placements 💙🔥
“இவன் கெட்ட கேட்டுக்கு கழுத்துல மப்ளர் வேற” னு கெழவி கிட்ட மொக்க வாங்கற இடத்துல Title card போடறதெல்லாம் Thug 🤣😎
#RipBhagyaraj 💔
#தண்ணீர்தேசம் 💙📖
#BookLover 📚
தமிழில் ஒரு விஞ்ஞானக் காவியம் ✍️
இந்தக் கதையெல்லாம் எனக்கெதற்கு😁🤣
12 அத்தியாயத்தில் இப்ப தான்
அறிவா பேசியிருக்கு தமிழ் ரோஜா ❤️
எதிர்ப்பார்க்கல 😍
காதல் பயத்தை வென்று விட்டதே🤗🤗
ஒரு தலைமுறையின் உணர்வுகளை சுமந்து நிற்கும் பாடல் ❤️...அந்த வாய்ஸ், அந்த இசை, அந்த உணர்வு எல்லாமே சேர்ந்து உள்ளத்தையே கரைத்துவிடும். கேட்கும் ஒவ்வொரு முறையும் கண்கள் கலங்காமல் இருக்க முடியாது 😭...
நன்றி அய்யா. 🙏❤️
#இளையராஜா