அடுத்த 5 வருஷத்துக்கு எந்த மக்கள் பிரச்சினைக்கும் திமுக போராட்டம் எதும் பண்ணாம இருக்கணும், பாதிக்கப்படுறவன் போராடட்டும்..
திமுக relax பண்ணிட்டு கட்சிய வலுப்படுத்துறது and அடுத்த தேர்தலுக்கான வேலைய பாக்கணும்...
போன 5 வருஷத்துல பண்ண நல்லத விடவா இனி போராட்டம் மூலமா பண்ணிட போறோம்...
Let the people experience the consequences of their choices, With time, they'll understand exactly what they lost.
அடுத்த 5 வருஷத்துக்கு எந்த மக்கள் பிரச்சினைக்கும் திமுக போராட்டம் எதும் பண்ணாம இருக்கணும், பாதிக்கப்படுறவன் போராடட்டும்..
திமுக relax பண்ணிட்டு கட்சிய வலுப்படுத்துறது and அடுத்த தேர்தலுக்கான வேலைய பாக்கணும்...
போன 5 வருஷத்துல பண்ண நல்லத விடவா இனி போராட்டம் மூலமா பண்ணிட போறோம்...
Let the people experience the consequences of their choices, With time, they'll understand exactly what they lost.
கம்யூனிச தோழர்கள் போராட வேண்டியது உண்மையில் நீட் என்பதை எதிர்த்து தான்.
ஏனென்றால் அது நாட்டு மக்களை இரு வேறு வர்க்கங்களாக பிரிக்கிறது.
கோச்சிங் சென்டர் சென்று லட்சக்கணக்கில் பணம் செலவழிப்பவர்களால் மட்டுமே மருத்துவ படிப்பை கனவு காண முடியும் என்கிற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.
கோச்சிங் சென்டருக்கு லட்சக்கணக்கில் பணம் கட்ட முடியாதவர்கள் மருத்துவ படிப்பை நினைத்து கூட பார்க்க முடியாது என்பது இந்தியா போன்ற பொருளாதாரத்தில் பல்வேறு படிநிலைகள் கொண்ட ஒரு நாட்டில் பெரும் சோகம்.
உண்மையில் இதை எதிர்த்து வீரியமாக போராட வேண்டியவர்கள் கம்யூனிஸ்டுகளே.
மக்கள் அனைவரும் ஒரே பொருளாதார வர்க்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி இதை இந்தியாவில் கருத்தில் கொள்ளவில்லை என்பது பெரும் சோகம்
என் நெருங்கிய உறவினர் ஒருவரின் பெண் ஒருவர் சென்னையில் ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார். அவர் சென்னை சோழிங்கநல்லூரில் வசித்து வருகிறார்.
தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின் ஒருநாற் அவரிடம் யாருக்கு வாக்களித்தாய் என உரிமையோடு கேட்டேன்...
நான் யாருக்கு வாக்களித்தேன்னு சொல்லமாட்டேன்... ஆனால் நிச்சயமாய் நீங்க சப்போர்ட் பன்ற திமுகவிற்கு நான் வாக்களிக்கவில்லை
வாக்களிக்களிக்கவும் மாட்டேன் என நக்கலாக சொன்னார்.
அதற்கு நான் ,
உன்னுடைய சென்னை சோழிங்கநல்லூர் OMR ரோடு ஐடி காரிடர் மெட்ரோ விரிவாக்கம் உட்பட எத்தனை எத்தனையோ திட்டங்களை திமுக செய்திருக்கிறது கொஞ்சமாவது நன்றி வேண்டமா...ஏன் உனக்கு திமுக மீது உனக்கு அவ்வளவு கடுப்பு என்றேன்..
அதற்கு அந்த உறவினர் பெண் என்னிடம் சொன்ன பதில் " திமுக ஒவரா முஸ்லீம்களை சப்போர்ட்டு பன்னுது " "அதனால திமுக வேட்பாளர் ரமேஷ்க்கு ஒட்டு போடல " என்றார்
இப்படிப்பட்ட திமுகவுக்கு இன்று நன்றி கடன் செய்த இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்" கே உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்....🙏
X ல ஒக்காந்துட்டு நாலு ட்வீட் போட்டுட்டு நானும் கம்யூனிஸ்ட் நான் எல்லாரையும் கேள்வி கேட்பேன் தோழமை கட்சிகளை வரம்பு மீறி விமர்சனம் செய்வது, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியோடு பதிவு செய்வேன் என்பதெல்லாம் ஏற்று கொள்ள முடியாது.
-தோழர் சம்சீரின் spaceபதிவு
கொக்கியா or கோமாளியா🤡
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தவெக அரசு காவல் துறை வைத்து தாக்கியுள்ள அதே நேரத்தில்
@TamilnaduSfi மாநில செயளாலர் @samseer_ahamed சிபிஎம் கட்சியில் உள்ள மொள்ளமாரிகள் தான் சிபிஐ கட்சியில் சேருவார்கள் என்று பேசி கொண்டு உள்ளார்..
போய் உங்க நோன்னே @savukkuட கேளு
last one month என்னனா போராட்டம் பண்ணுனங்கனு
இன்னொன்னு last five year உங்க நோன்னே இப்படிதன் பேசுனன் பைத்தியம் மாதிரி எதுமே தெரியாம
போன ஆட்சிக்காலத்தில் திமுக அரசின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள், நிர்வாகத் தவறுகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், ஊழல் குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு, மக்கள் நலத் திட்டங்களில் ஏற்பட்ட குறைபாடுகள் போன்ற பல்வேறு விமர்சனங்கள் எழுந்தபோது, இன்று தங்களை மிகப்பெரிய ஜனநாயக காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் சில கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஏன் அமைதியாக இருந்தார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் இயல்பாகவே எழுகிறது.
அப்போது மக்கள் பாதிக்கப்பட்டபோது எங்கே போனது இந்தக் கோபம்? எங்கே போனது இந்த ரோஷம்? எங்கே போனது இந்த ஜனநாயக அக்கறை? ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பியபோது, கூட்டணியில் இருந்த பல கட்சிகள் கண்மூடித்தனமாக ஆதரவு அளித்ததோடு மட்டுமல்லாமல், பல விவகாரங்களில் கண்டும் காணாமல் இருந்தன என்பது அரசியல் வரலாற்றில் மறுக்க முடியாத உண்மை.
ஆனால் இன்று அரசியல் சூழ்நிலை மாறியதும், கூட்டணிகள் மாறியதும், நேற்று வரை அமைதியாக இருந்தவர்களே திடீரென நீதியின் உருவமாகவும், கொள்கையின் காவலராகவும், மக்கள் நலனின் பிரதிநிதியாகவும் தங்களை காட்டிக் கொள்ள முயற்சிப்பது அரசியல் நேர்மைக்கு பொருந்தாத செயல். நேற்று நடந்தவற்றை மௌனமாக ஏற்றுக்கொண்டவர்கள், இன்று சிறிய தவறுகளுக்குக் கூட கடுமையான எதிர்ப்பைக் காட்டுவது உண்மையான கொள்கைப் போராட்டமா அல்லது அரசியல் வசதிக்கேற்ப மாறும் இரட்டை நிலைப்பாடா என்ற கேள்வி எழுகிறது.
மக்கள் இன்று கேட்பது மிகவும் எளிமையான கேள்வி. திமுக மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்த காலத்தில் நீங்கள் ஏன் பேசவில்லை? அப்போது உங்களின் மனசாட்சி எங்கே சென்றது? இன்று இருக்கும் கோபம், ரோஷம், வெட்கம், ஜனநாயக அக்கறை ஆகியவை அன்றும் இருந்திருக்க வேண்டாமா?
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கூட்டணிகள் மாறலாம். ஆனால் கொள்கைகள் மாறக்கூடாது. தவறு தவறாக இருந்தால் அது யார் செய்தாலும் ஒரே அளவுகோலால் விமர்சிக்கப்பட வேண்டும். நேற்று மௌனமாக இருந்து இன்று மட்டும் வீர வசனம் பேசுவது மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகமாகவே பார்க்கப்படும்.
எனவே, நேற்று செய்த மௌனத்திற்கும் இன்று காட்டும் கோபத்திற்கும் இடையிலான முரண்பாட்டை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மக்களிடம் விளக்க வேண்டும். இல்லையெனில், அரசியல் வசதிக்காகவும், பதவி அல்லது பிற பலன்களுக்காகவும் அப்போது அமைதி காத்துவிட்டு, இன்று மட்டும் போராளிகளாக நடிப்பதாக மக்கள் கருதுவார்கள். மக்களின் நினைவாற்றலை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது; அரசியல் சந்தர்ப்பவாதத்தை மக்கள் நன்றாக அடையாளம் காண்கிறார்கள்.