ஆட்சி மாறுனாலும் அதே திமிருல தான் இன்னும் இருக்கானுங்க ஒரு சில பேரு, bike- ல போனாலே மொபைல் யூஸ் பண்ண கூடாது இதுல இவர நம்பி இத்தனை பேரு வராங்க இப்படி அலட்சியமா வண்டி ஓட்டுனா விபத்து ஆச்சு னா யாரு பொறுப்பு. இவங்கள மாறி இருக்குற ஆளுங்கள தூக்கிட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு குடுக்கலாம்.
மதுரையில், சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த, மதுபான கடைகளை மூடி சீல் வைத்த அதிகாரிகள்!!
தினமும் கொலை, கொள்ளைனு கேட்டுட்டு இருந்த காதுக்கு,
இப்போ திரும்புற பக்கம் எல்லாம் டாஸ்மாக் மூடல், கஞ்சா பறிமுதல்னு கேட்க அவ்வளவு ஆனந்தமா இருக்கு!! 💯😃
@CMOTamilnadu 🛐
#WATCH | இஸ்ரேலில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுக்கொண்டு வர மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த மனைவி
#israel#death#News18TamilNadu
மக்கள் சொத்தை திருடி திங்குற,
இந்த மாதிரி தகுதி இல்லாத ஆளுங்க எல்லாம் இனிமேல் CM ஆகவே கூடாது அப்படினு நினைக்கிறவங்க 🩴 செருப்பால் அடிச்ச மாதிரி #Retweet போட்டு விடுங்க..
#EndStalin
ஓசியில் கிடைக்கும் டீ
வடைக்கு ஆசைப்பட்டு பேருந்துகளை
தரமற்ற கடையில்
ஓட்டுநர்கள்
நிறுத்துவதாக புகார்..
கேள்வி எழுப்பிய பயணியை,
அவரது மனைவி மகள் முன்பே தாக்கிய
ஓட்டுநர்,நடத்துனர்
மற்றும் கடை ஊழியர்கள்
இவனுங்க மீது நடவடிக்கை
எடுக்கப்படும் வரை பதிவை ஷேர் செய்யுங்கள்.....
அரிதான தண்டுவட தசைச் சிதைவு நோயால் உயிருக்குப் போராடும் 8 மாதப் பெண் குழந்தை: மரபணு ஊசிக்கு ரூ.16 கோடி தேவை என்பதால் உதவியை எதிர்நோக்கும் பெற்றோர் https://t.co/NrgsdOr0Z7