@Jameela_JLMPK ஆமாங்க. டான்ஸ் ஆட கூட இன்னும் பர்மிஷன் வாங்கனுமாம். கல்யாணம் ஆனா இன்னும் என்னவெல்லாம் சொல்லுவானுகளோ? இதக்கூட நக்கலா title போட்டு நியூஸ் போட்றாங்க.🤦🏽♀️
இரண்டு வருசத்துல ரசிகர்மன்ற கோஷ்டிகளை ஓரங்கட்டிடுவான் அதிமுககாரன், அவனுகளோட working pattern தெரிஞ்ச யாரும் இதுக்கு இப்படிலாம் பேசமாட்டாங்க..
திமுக மாதிரி கட்சிலயே சேகர்பாபு, எவ வேலுதான் தலைமைக்கு நெருக்கமா இருக்காங்க, சும்மா இப்படி சிரிச்சிக்கலாம் மத்தபடி அவனுகதான் அமைச்சர்..
சாதி மறுப்பு திருமணம் செய்த தன் பெண்ணை
ஆணவ கொ*லை செய்ய துணியும் பெற்றோர்கள்,
பாலியல் வன்*கொடுமை செய்யும் தன் மகன்களை
தட்டி கேட்காமல் வேடிக்கை பார்க்கிறார்கள்.
– விவே
Tell me:
5%: please delete your account
10%: i hate you
20% i dislike you
30%: idk you that well
40%: mutual
50%: don't really talk a lot but we're chill
60%: wanna be friends?
70%: friends
80%: close friends
90%: best friends
95%: i love you
100%: i have a crush on you
நான் ஸ்கூல் படிக்கும் போது 5 இயர்ஸ் கைடுல இருந்தேன். சோ weekly 3 days ஸ்கூல் முடிஞ்சதும் குப்ப எடுத்து க்ளீன் பண்ணனும். எல்லாரையும் பண்ண சொல்ற வர இதெல்லாம் பண்ணா நல்லதுதான்.
இன்னும் ஐந்து வருடங்கள் வேலையில் இருப்பேனா என்று எனக்கே தெரியவில்லை. அதற்குப் பிறகு மக்கள் பணிக்கு வந்து விடுவேன். ஒரே கருத்துடைய கட்சி இருந்தால் அதோடு சேர்ந்து செயல்படுவேன்.