"தமிழ்நாடு டெல்லிக்கு எப்போதும் Out Of Control-ன்னு முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி சொல்லுவார். ஸ்டாலின் சார் எதுல எல்லாம் Out Of Control-ன்னு நான் கொஞ்சம் சொல்லட்டுமா? சட்டம் ஒழுங்குல Out Of Control. பெண்கள் பாதுகாப்புல Out Of Control. இளைஞர்கள் வேலை வாய்ப்புள்ள Out Of Control. மொத்தத்துல அவரோட ஆட்சியே ஒரு Out Of Control." - த.வெ.க தலைவர் விஜய்
#Vijay | #TVK
Vijay's Mega Rally in Salem
There was a time when people offered cash in exchange for votes. I will put an end to such practice...: Vijay
Vijay expresses gratitude to the people who supported his entry into politics
(Translation by @SiddharthaTalya)
ஆயிரம் , ஐயாயிரம் னு வண்டி வண்டியா பணத்தை கொட்டுவாங்க , வாங்கிக்கங்க எல்லாம் உங்க பணம் தான்.
வாங்கிட்டு அவங்க காது கிழியிற மாதிரி விசில் ஊதி அனுப்புங்க.
Salem, Tamil Nadu: At TVK's election campaign meeting, party chief Vijay calls upon the crowd to take a pledge:
"My vote is my right
No one can buy us
Our vote is for whistle"
(Pics Source: TVK)
புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன?
வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்?
இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம்.
இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான்.
அதுமட்டுமா? தி.மு.க. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.க.வைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார்.
எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.
நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி.
தி.மு.க. அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி.
" இந்த ஐந்து பேரும் வெளியே வந்ததுக்கு அப்புறம் நானும் சரி மாநில நிர்வாகிகளும் சரி அவங்களோட ஒவ்வொரு வீடா நாங்க செல்வோம்.. முடிஞ்சா சேகர பாபுவை என் மேல கை வச்சு பாக்க சொல்லுங்க " -
@AadhavArjuna 🔥🔥
"த.வெ.க.வுக்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.." த.வெ.க.வினர் மீதான தாக்குதல் சம்பவம் தி.மு.க.வின் தோல்வி பயத்தையே காட்டுகிறது.. விஜய் கண்டனம்
#TVK | #TVKVijay | #DMK | #Police | #PolimerNews
"தக்க பாடம் புகட்டுவார்கள்"
சென்னை, பாரிமுனையில் தவெகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்
"தவெகவினர் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 4 மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல். ஆளும் கட்சிக்கு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்"
- தவெக தலைவர் விஜய்
#TVKVijay #politics #Chennai #attack #ThanthiTV
நம் கழக துணைப் பொதுச் செயலாளர் @imrajmohan மற்றும் கொள்கை பரப்பு இணை செயலாளர் @LoyolaMani அவர்களை உள்ளே அனுமதிக்காமல் காக்கவைத்தனர் , பின்னர் நீண்ட நேரம் கழித்து பாதிக்கப்பட்ட நிர்வாகிகளை நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள்