ஈஷாவுக்கு போனவனோ நிஜாமுதினுக்கு போனவனோ எவனா இருந்தாலும�� தான முன்வந்து அரசிடம் தெரிவிப்பதே மனிதம்.இதில் இந்து முஸ்லிம் என்ற பேச்சுக்கே இடமில்லை...மதம் மனிதனை மிருகமாக்கும்னு செல்லுவாங்க இப்போ உங்கள இந்த மதம் பொணமாக்க போகுதேடா! !இனியாச்சும் மதத்தை தவிர்த்து மனிதத்தை போற்றுவோம்..
இதுவர CM நிவாரண நிதிக்கு அனுப்பியவர்களின் பெயர்கள் அவ்வப்போது வெளிய சொல்லினு தான் இருக்காங்க 👍
அஜித் என்ன ராணுவ ரகசியத்தையா அனுப்ப போறாரு ?
அதை வெளிய சொல்லாம இருக்க
ஜாதி படம் எடுத்தியா மக்களே ஏமாத்தி காசு சம்பாரிச்சியானு இருங்க ப்ரோ மக்கள் விசயத்துல ��ல இடாதீங்க
#BREAKING தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234ஆக உயர்வு
- சுகாதாரத்துறை செயலாளர்
| #CoronaVirus | #CoronaUpdate