Happy Birthday THALA #AjithKumar 👑
A man who earned love not just through cinema, but through humility, strength, class, and staying true to himself. From inspiring millions on screen to living life on his own terms off screen, you remain one of a kind to us! ♥️♥️
#HappyBirthdayAjithKumar
#AhimsaEntertainment
இன்று KPY பாலா exposed ஆகியிருக்கிறார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆரம்பித்து சினிமாவில் கதாநாயகன் ஆகும் இலக்குடன், கஷ்டப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்வதாகக் காண்பித்து, 'கலியுகக் கர்ணன்' டைட்டிலுடன் சமீப காலமாக நீண்ட நாட்கள் பேசுபொருளாகக் கவனம் ஈர்த்தவர் பாலா. அவர் செய்துவரும் உதவிகளெல்லாம் இணையம் எங்கும் பரப்பப்பட்டன.
இப்போதெல்லாம் 'பிறருக்கு உதவுதல்' என்பதை மனிதாபிமானமாகப் பார்க்கமுதல் அதன் பின்னணியில் இருக்கக்கூடிய அரசியல் அல்லது மோசடியை மனதில் வைத்து சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டியிருக்கிறது.
இதையெல்லாம் பார்க்கும்போது தான் எனக்கு மறைந்த நடிகர் மயில்சாமி நினைவுக்கு வருகிறார். அவர் ஒன்றும் பெரிய முன்னணி நகைச்சுவை நடிகரும் இல்லை. ஆனால் உயிருடன் இருந்தவரை கையில் இருக்கும் பணத்தைப் பகிர்ந்து கொடுத்து உதவிகள் பல செய்தவர். ஆனால் என்றுமே அதை வைத்து விளம்பரமும் தேடிக்கொண்டதில்லை. அவரிடம் உதவி பெற்றவர்கள் முகம் யாருக்கும் தெரியாது. அவரது இந்தக் குணாதிசயம் கூட அவருடன் பயணித்த நடிகர்களால் அவர் இறந்த பின்னரே அதிகம் பேசப்பட்டது.
நிஜத்தை விட போலிகளே அதிகம் ஜொலிக்கின்றன.
பதிவு: மதிரூபன் 🙏
நடிகர் ரோபோ சங்கரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!
அவரின் இறப்பையும் வைத்து சித்த மருத்துவத்திற்கு எதிராக பொய் செய்திகளை பரப்பும் மருத்துவ மாபியா கும்பலுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!
அவர் இறந்தது உயர் ரத்த அழுத்தத்தால், அவர் சித்த மருத்துவத்தை நாடியது கல்லீரல் சிரோசிஸ் பிரச்சனைக்காக. அதுவும் அலோபதி மருத்துவம் கை விரித்த பின்பு தான் அவர் சித்த மருத்துவத்தை நாடினார். அதிலிருந்து குணமும் அடைந்து இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். Liver cirrhosis தமிழகத்தில் அதிகமாக வருவது மதுப் பழக்கத்தால்!
பூரண மதுவிலக்கை கொண்டு வருவதே அனைவருக்கும் நன்மை தரும்!
மது ஒழிப்பை பற்றி வாய் திறக்காத திமுக அடிவருடி கூட்டம் சித்த மருத்துவத்தை குறை கூறுவது கேவலத்திலும் கேவலம்!
ரோபோ சங்கர்
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே.
@Seeman4TN ஒண்டிவீரன் என்ற இவன் தெலங்கு சக்லியை சார்ந்தவன்.இந்த தரம் குறைந்த தெலுங்கு நாய் பையன் எப்படி தமிழர்களுக்கு பாட்டன் ஆவான்.ஒண்டிவீரன் என்பவனுக்கு வரலாற்று சான்றுகள் எதுவும் இல்லை.