நாளைக்கு இந்த தற்குறிகள் எல்லாம் எங்க அண்ணன் ஸ்டைலா நடந்து கொடியேற்றினார்னு ஃபயர் விடுவானுங்க.
ஆனால் அந்த கொடியேற்றும் உரிமையை பெற்றுக் கொடுத்தவர் எங்கள் தலைவர் கலைஞர் அவர்களே.
15 ஆகஸ்ட் 1974 அன்று சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சராக இருந்த எங்கள் தலைவர் தேசிய கொடியேற்றும் உரிமையை பெற்று கொடுத்தார்.
நீங்க நாளைக்கு கொடி ஏத்தி ஃபயர் விட போறதுக்கு கூட எங்க தலைவர் தான்டா காரணம்.🔥
ஏன் ஊடகங்களுக்கு அழைப்பு இல்லை ?னு எந்த பிராத்தல் ஊடகமும் கேள்வி கேக்கல 👏👏👏
பின்ன Bogus முதலீட்டாளர்கள கேள்வி கேட்டு மாட்டிக்கிட்டா என்ன செய்றது ?
எவ்வளவு முதலீடுனு கேட்டு அதுக்கு - இருபது ஆயிரத்து நாப்பது பண்ணண்டு சொல்லி மாட்டிக்கிட்டா என்ன செய்றது ? 😂😂😂
அக்கா கனிமொழி பாஜக தேனீர் விருந்தில் கலந்து கொண்டார்
திமுக - பாஜக கூட்டணி
ராகுல் பப்புவும் போய் இருக்கே அப்ப
காங்கிரஸ் - பாஜக கூட்டணினு எவனும் பேசலையே 🤔
ஊழல் பணத்தை கண்டு பிடித்து 15000 கோடி அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டதுனு social media முழுக்க பரப்பினாங்க. இப்போ அது தொடர்பான விளக்கம் கேட்டா, வரல ஆனா வர தொடங்கி விட்டது, இடையில முக்கியமா உளறுனது Revision of certain fees..... அதாவது வருவாய் சாதனை காட்ட பல விலைகளை உயர்த்தி உள்ளார்கள் சைலண்ட்டா... EB bill amount increase is not a mistake... சபாநாயகர் பதற்றமாகி தடுக்கிறார்....
#TVKVijayFails