#திராவிடதந்தை
சமூகநீதியின் போராட்டத்தை முதன்முதலில் தொடங்கி வைத்த தலைவர்!
தமிழன்,திராவிடன் என்று
தமிழ் சமூகத்திற்கு
அரசியல் அடையாளத்தை உருவாக்கிய முதல் சாதி எதிர்ப்புப் போராளி,
பண்டிதர் அயோத்திதாசரின் 108வது நினைவுநாள் இன்று (05.05.1914)!
#சாதியற்ற_பௌத்தர்களாக_திரள்வோம்@beemji
#JaiBhim#MayDay | #LabourDay#NeelamCulturalCentre pays respect to the champion of Labour Rights in India-Dr Babasaheb Ambedkar.
His contribution and work as the labour member of the Viceroy Executive Council (1942-46) laid foundation to labour welfare in India.
@beemji
அவர்களுக்காக அதை செஞ்சோம் இதை செஞ்சோம் பதவி கொடுத்தோம் பொறுப்பு கொடுத்தோம்னு யார் சொன்னாலும்
அதைவிட அயோக்கியதனம் வே���ெதுவுமில்லை..
நீங்க யார் அவங்களுக்கு கொடுக்குரதுக்கு...😍💥
-தலைவர் @thirumaofficial 🔥🔥🔥
பட்டியல் மக்களுக்கு எதிரான சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது.
#திருவண்ணாமலை
வீரலூர் ��ிராமம் பட்டியல் சமூகத்தினரின் வீடுகள், உடைமைகள் சூரை.
பொது வழிப்பாதையை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னிய சாதியினர் சேரிக்குள் புகுந்து தாக்குதல் @beemji @CMOTamilnadu
என்ன நெனச்சு இந்த மாதிரி மீம் போடுறாங்கனு தெரியல..🤷♂️
நாளைக்கே மோகன்ஜி தொடர்ச்சியா 5, 6 ஹிட் கொடுத்து ஒரு நல்ல மார்க்கெட் இருந்துச்சுன்னா, நடிகர் #தனுஷ் கூட அவர் டைரக்ஷன்ல நடிக்க வாய்ப்பு இருக்கு.. அசுரன், கர்ணன் படங்கள்ல நடிச்சதால, மோகன் ஜி type படங்கள் அவர் பண்ணமாட்டார்னு
1/N
நாங்கள���
தலைவர் திருமாவளவனின்
சாதியும் கிடையாது.
நாங்கள் அவரின் ரசிகர்களும் கிடையாது.
அவர் உருவாக்கிய சனநாயக அறிவியலின்
புதிய விசைகள்...
@thirumaofficial #Thirumavalavan
@itzBRleopards
#நவ_28: மாமனிதர் #ஜோதிராவ்_ஃபுலே அவர்களின் நினைவுநாள். அவருக்கு எமது #வீரவணக்கம்.
புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கை ஆசான்களில் ஒருவர். இவருடைய
புரட்சிகர சிந்தனைகளால் ஈர்க்கப்பெற்று பொதுவா��்க்கையில் ஈடுபடுவதற்கான உந்துதலைப் பெற்றவர் புரட்சியாளர் அம்பேத்கர்.
ஃபுலே புகழ் ஓங்குக!
நாங்கள் பட்டியல் பிரிவினர் இல்லை எங்களுக்கு நீதி வேண்டும் என்று குதித்த கிருஷ்ணசாமி போன்ற காரியவாதிகள் தோழர் இராம்குமார் லாக்கப் படுகொலைப் பற்றி வாய் திறக்காதது ஏன்?
#JusticeForRamkumar