What a sweet coincidence this is ❤️❤️ Rowdy baby hits 1 billion views on same day of the 9th anniversary of Kolaveri di. We are honoured that this is the first South Indian song to reach 1 billion views. Our whole team thanks you from the heart ❤️❤️
It’s time for #GalaxyS20FE Fan Squad Task 4! To participate, register on #SamsungMembers app and find your Squad. Once done, retweet this tweet from your handle using your Squad color hashtag and get a chance to win the incredible Galaxy S20 FE. T&C apply. https://t.co/coq6c2P3SP
#Breaking : சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட்
* சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் அனைவரும் பணியிடமாற்றம்
* தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்
* சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக டி.ஜி.பி.யிடம் கனிமொழி எம்.பி. புகார்
#Sathankulam
#BREAKING | சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரத்தில் தமிழக அரசு முதன்மைச் செயலாளர், சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. விளக்கம் அளிக்க உத்தரவு
மாநில மனித உரிமை ஆணையம் நோட்டிஸ்
#SunNews#Tamilnadu#Sathankulam#HumanRights
இந்திய திருநாட்டிற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த இராணுவ வீரர் திரு.பழனி அவர்களின் குடும்பத்திற்கு ரூ.20லட்சம் உடனடியாக நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுவேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். #LadakhBorder#GalwanValley