தேர்தல் பத்திரத்தை உச்சநீதிமன்றம் தடை செய்வதற்கு 3 நாட்கள் முன்பு, பா.ஜ.க. மேலும் ரூ.10,000 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை விற்க முயன்றது அம்பலமாகியுள்ளது!
#ElectoralBonds#BJP#Nakkheeran
சமஸ்கிருதத்திற்கு 643கோடி, தமிழ் உட்பட 5மொழிகளுக்கு 29கோடி
இந்திக்கு 1487கோடி, தமிழுக்கு 74கோடி
தமிழ்நாடு தரும் 1ரூபாய்க்கு 26பைசா, உபி தரும் 1ரூபாய்க்கு 2.2ரூ
மோடியின் தமிழ்நாடு விரோத கொள்கைகளை கேள்வி கேட்பது 'பிஞ்ச செருப்பாம்'
ஆடுமலையை அதைக்கொண்டே அடிப்பார்கள் தமிழ் மக்கள்
🔴 பணமதிப்பிழப்பின் நோக்கம் என்னதான் ஆனது? - உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா கடும் விமர்சனம்!
🔹2016-ல் அவசர அவசரமாக செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அப்போதைய நிதி அமைச்சருக்குக் கூடத் தெரியாது என்கிறார்கள் சிலர்
🔹கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற பணமதிப்பிழப்பு, ஒரு நல்ல வழி என்று முன்பு நினைத்திருந்தேன்; அதன் பிறகு அந்த நோக்கம் என்ன ஆனது என்பதே தெரியவில்லை
🔹98 சதவீத 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பிய நிலையில், அதன் பிறகான வருமான வரி நடவடிக்கைகள் என்ன ஆனது?
- ஒன்றிய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா விமர்சனம்
#SupremeCourt | #Demonetisation | #SparkMedia