09-03-2022 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்(TNTJ) T.நகர் கிளை���ின் சார்பாக இரத்ததான முகாம் நடை பெற்றது. இதில் 56 நபர்கள் கலந்து கொண்டு 41 நபர்கள் இரத்ததானம் செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ reiterated that they never tolerate any kind of provocative speeches which creates disharmony in the society.
TNTJ always struggles for the welfare of the people, irrespective of caste, creed or religion !
#TNTJ_SocialActivities
https://t.co/9aTKeN7Jsf
உ.பி. மதுராவில் கொடூர தாக்குதல்!
வாகனத்தில் மாட்டிறைச்சி வைத்திருக்கிறார் என்று வதந்தியை பரப்பி, ஏதோ குற்றச்செயல் செய்தவரை தாக���குவதை போன்று தாக்கி வெறியை வெளிப்படுத்திய VHP ஹிந்துத்துவ தீவிரவாதிகள்! ஆமிர் & இருவர் தாக்கப்பட்டுள்ளனர்.
@RealAravind36
https://t.co/o8di94Z99J
ஊரடங்கு காரணமாக பொருளாதார ரீதியில் மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகியிருந்த காலத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் ஏழை மக்களின் நிலையறிந்து அவர்களுக்கான உதவிகளை செய்கின்ற சீரிய திட்ட��்தினை TNTJ முன்னெடுத்து செயல்படுத்தியது.
படம் :தென்காசி மாவட்டம் சார்பில் நடந்த பணிகள்
#TNTJCOIVD19_Reliefs
TNTJவின் சமூக நலப் பணிகள் :
தாகம் தீர்க்க மோர் பந்தல்கள்!
சுட்டெரி���்கும் கோடை வெயிலிலிருந்து மக்கள் ஆசுவாசமடையும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து கிளைகளும் குடிநீர்/மோர் பந்தல்கள் ஏற்பாடு செய்வதை வழமையாகவே கொண்டுள்ளது.
#TNTJ_Humanity
#TNTJ_SocialActivities
TNTJ முன்னெடுக்கும் சமூக நலப்பணிகள் : இலவச மரக்கன்றுகள் வழங்குதல்.
தவ்ஹீத் ஜமாஅத் - திருவள்ளூர் மேற்கு - கண்டோன்மென்ட் கிளை சார்பாக சமீபத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமின் நிறைவாக பொதுமக்களுக்கு 100 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது.
#TNTJ_Humanity#TNTJ_SocialActivities
ஐந்து மாநில தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்வதற்காக, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது போல் நாடகமாடிய பாஜக, தற்போது வெற்றி பெற்ற பின் ��ீண்டும் அச்சட்டங்களை அமுல்படுத்த முனைகிறது.
மக்களை இதை விடவும் ஒரு அரசாங்கத்தால் வஞ்சிக்க முடியுமா?
#BJP_Failing_India
#FarmersProtest
ஹிஜாப் தடைக்கு எதிராக தோல் கொடுக்கும் தென் ஆப்பிரிக்க சமூகம்!
முஸ்லிம் பெண்களின் கல்வியை குலைக்கும் நோக்கில், ஹிஜாபிற்கு தடை விதிக��கும் பாஜக அரசின் சதிக்கு எதிராக ஜொஹன்னர்ஸ்பெர்க்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!
#Threat2Women_BanRSS
@PeterAlphonse7
@aransei
https://t.co/nlfJXBw5ZV
அல்ஹம்துலில்லாஹ் முகம்மது பந்தர் ஜனாஸா அடக்கம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது நபி வழி படி அடக்கம் செய்யப்படவுள்ளது அவருக்காக துவா செய்யவும்
அப்துல் கலாம் குழந்தை பேச���ய மனிதநேயம் இந்த வெறி பிடித்த நாய்க்கு பிடிக்கவில்லை இந்த சொறிநாயையை விஷகிருமியை கைது செய்யும் வரை ஷேர் செய்யவும்!!!! https://t.co/6sMaYI8uz5