”இங்க 1 ரூபாய் கொடுத்து வாங்கி வெளிய 10 ரூபாய்-க்கு விக்கிறாங்க”... அம்மா உணவகத்தில் தயாராகும் இட்லிகள் மொத்த மொத்தமாக ஹோட்டலுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
#Thoothukudi | #AmmaUnavagam | #Public | #PolimerNews
//அரசு அலுவலர்களுக்கு நியாயம்.. எங்களுக்கு ஒரு நியாயமா?//
- மின்வெட்டைக் கண்டித்து மின் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.
~ நல்லா பாருங்க மக்களே... உங்கள் வீட்டுப் பக்கம் அதிகமாக காற்று வீசி இருந்திருக்கும். அதனால் தான் அதிக மின்வெட்டு.
😄
#PowerCut
#NewsUpdate | அரசு அலுவலர்களுக்கு நியாயம்.. எங்களுக்கு ஒரு நியாயமா?
6 மணி நேரமாக நீடித்த மின்வெட்டைக் கண்டித்து மின் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
#SunNews | #Saidapet | #PowerCut
@sunnewstamil@angry_birdu //அரசு அலுவலர்களுக்கு நியாயம்.. எங்களுக்கு ஒரு நியாயமா?//
- மின்வெட்டைக் கண்டித்து மின் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.
~ நல்லா பாருங்க மக்களே... உங்கள் வீட்டுப் பக்கம் அதிகமாக காற்று வீசி இருந்திருக்கும். அதனால் தான் அதிக மின்வெட்டு.
😄
#PowerCut
சோனியா காந்தியுடன் விஜய் சந்திப்பு!
~ இது #உள்ளே_வெளியே அரசியல் கூட்டணி விளையாட்டு.
#இந்தியாகூட்டணி தற்போதைய
கள நிலவரம்!
#INDIAAlliance
👉 இந்தியா கூட்டணியில் தற்போது #தவெக உள்ளே.. ⛹️.. ⛹️..
#திமுக வெளியே.. 🤾..🤾..
😀
பெரம்பூர் தொகுதியில் மின்வெட்டு - 3 பள்ளிகளுக்கு விடுமுறை.
~ இந்திய வரலாற்றில் முதல் முறையாக மின்வெட்டு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட்டது நம்ம பெரம்பூர் தொகுதியில் மட்டும் தான் சார்..!
😀
#PowerCut#Powerfail#TVKVijayFails
@PttvNewsX பெரம்பூர் தொகுதியில் மின்வெட்டு - 3 பள்ளிகளுக்கு விடுமுறை.
~ இந்திய வரலாற்றில் முதல் முறையாக மின்வெட்டு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட்டது நம்ம பெரம்பூர் தொகுதியில் மட்டும் தான் சார்..!
😀
#PowerCut#Powerfail#TVKVijayFails
சகோதரர்களே,
#வாழ்த்துக்கள்#நன்றிகள்#பாராட்டுக்கள்
👉மனிதர்கள் மீது கருணை காட்டாதவனுக்கு இறைவன் கருணை காட்ட மாட்டான் என #Muhammad நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்:புகாரி-7376
👉ஒரு மனிதரை வாழ வைத்தவர் அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவரைப் போன்றவர் ஆவார்.
#அல்குர்ஆன்-5 : 32.
பாஜகவிலிருந்து அண்ணாமலை ராஜினாமா பாஜக தலைமையால்ஏற்பு. இது பாஜக RSSநடத்துகின்ற அரசியல்கபட சூழ்ச்சிநாடகம்.
அண்ணாமலை ஆரம்பிக்கும் கட்சியின் பெயர்?
உள்ளே வெளியே பார்டி (UVP)
(அதாவது பிஜேபிக்கு உள்ளே, பிஜேபிக்கு வெளியே)
UVP. அண்ணாமலை கட்சிக்கு பொருத்தமாக இருக்கும். 😀#BJPFailsIndia
@PttvNewsX பாஜகவிலிருந்து அண்ணாமலை ராஜினாமா பாஜக தலைமையால்ஏற்பு. இது பாஜக RSSநடத்துகின்ற அரசியல்கபட சூழ்ச்சிநாடகம்.

@sunnewstamil பாஜகவிலிருந்து அண்ணாமலை ராஜினாமா பாஜக தலைமையால்ஏற்பு. இது பாஜக RSSநடத்துகின்ற அரசியல்கபட சூழ்ச்சிநாடகம்.