Heartbreaking and unfair — an entire team’s passion reduced to this. I request you all with honesty, please don’t watch, share, or discuss the film here. Respect their work. I stand with my friends and condemn the act, it’s unforgivable!
#JanaNayagan
தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டக் கழகங்களின் சார்பு அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் தருமபுரியில் இன்று நடைபெற்றபோது அதில் நாம் பங்கேற்றோம்.
கழகப் பொறுப்பாளர்களுடன் இணைந்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், வரும் தேர்தலில் ஆற்ற வேண்டியப் பிரசாரப் பணிகள் குறித்து எடுத்துரைத்தோம்.
தமிழ்நாட்டின் மண், மானம், மொழியைக் காக்கும் ஜனநாயகப் போரில், பாசிச - அடிமை சக்திகளை வீழ்த்தி, நம் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில், கழகத்தை ஏழாவது முறையாக அரியணை ஏற்றுவோம் - வரலாறு படைப்போம்.
@MRKPanneer@r_sakkarapani@lawyermanidpi@PPalaniappanDMK@pssrinivasandmk
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்ட தருமபுரி மண்ணில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா & கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளுடனான சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், நான்கு வழிச்சாலை, சர்க்கரை ஆலைகளில் மின் இணை உற்பத்தி நிலையங்கள், முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம், சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி… என எண்ணிடலங்கா நலத்திட்டங்களை, நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தருமபுரிக்கு வழங்கியிருக்கிறார்.
மேலும் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த, மீண்டும் #திராவிடமாடல் அரசு அமைய, அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
பாவம் நீங்களும் சாப்பிட வேண்டும் அல்லவா அண்ணாமலையே அப்படித்தான் சாப்பிடுகிறார்...
எல்லாம் ஒரு ஜான் வயிற்றுக்காக இப்படி ஏதாவது செய்தால் தானே வயிற்றை கழுவ முடியும்.. 👇🏼🤣🤣