இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்😂
கோட்டீஸ்வரன் சார் தவெக அரசுக்கு முட்டு கொடுத்த சுபேரை சும்மா நறுக்கு நறுக்கு நறுக்குனு கொட்டீருக்காப்ல🔥🔥
வி.எஸ்.பாபு நல்லா இருக்காருன்னா அவரோட ஃபோட்டோ ரிலீஸ் பண்ணலாமே
11 நாளா ஒருத்தர் ஹாஸ்பிடல்ல இருக்காரு ஜெயலலிதாவுக்கு நடந்த பாணியில அறிக்கை மட்டும் தான் வருது ஆள காட்டல
ஒரு குடும்பத்துல யாருக்காவது எதாவது ஆச்சுன்னா உடம்பு சரியில்லாம போச்சுன்னா அவங்க ஹாஸ்பிடல்ல 11 நாளா இருக்காங்கன்னு அதோட வலி எப்படி இருக்கும் தெரியுமா ஒரு ஒரு நிமிஷமும் திக்கு திக்குன்னு இருக்கும் ஒரு வாய் சாப்பாடு கூட வீட்டுல இருக்கவங்க தொண்டைக் குழியில நிம்மதியா இறங்காது ஆனா
இந்த இயலாமைய தன்னோட இடைத் தேர்தலுக்கு யூஸ் பண்ணிக்க பாக்குதோன்னு ஒரு சந்தேகம் தட்டுது 🤔
நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை.
தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.
மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
திரு. உதயநிதி அவர்கள்...
ஆங், அங்கே தண்ணி வரும் என்ற வார்த்தையை பிடித்துக் கொண்டு அவர் பெண்களுக்கு எதிராக பேசி விட்டார் என்று அவரை திட்டினீர்களே.!
அரசும், அவரை கைது செய்து அலைக்கழித்ததே.!
ஒரு முதலமைச்சராக, ஜோஸஃப் விஜயின் வெளிநாட்டு பயணத்தில் அந்த பெண்ணுக்கு என்ன வேலை.!
இப்போ என்ன சொல்றீங்க.!
@Kushboosundar13@DrTamilisai4BJP@VanathiBJP@jothims
திமுக தலைவரை தொட்டா.!
ங்கோத்தா கொம்பன் இறங்குவான் 💥💥🔥🔥🔥🔥🔥
டேய் எச்சக்கல @duraivaikooffl
விஜய் கால நக்க போன அவன் கால நக்குற வேலையை மட்டும் பாரு.!
எங்க ரூட்டுக்கு வந்த அடப்பு தெரிச்சிடும்🤬🤬
எங்க தலைவரும் வெளிநாட்டுக்கு போனாரு தான் ஆனா அவரோட wife கூட போனாரு மீடியாவ பாத்ததும் திருட்டுத்தனமா ஓடி ஒளியல மீடியா முன்னாடி wife கூட கெத்தா நின்னாரு
இந்த வயசுலயும் மனைவியை நேசிக்கக் கூடிய கணவன் கிடைப்பதெல்லாம் வரம் 💗