பத்திரிகை உலகின் முன்னோடி பாரம்பரிய பெருமைக்கும் புகழுக்கும் உரிய தந்தி நிறுவனத்தின் ஒளி ஊடகமான;
அந்தி சந்தி என அன்றாடம் முந்தி செய்தி தரும் 15-ஆம் ஆண்டில்..
அடியெடுத்து வைக்கும் #தந்தி தொலைக்காட்சிக்கு மண்ணும், மக்களும் பயனுற மென்மேலும் உச்சம் தொட உளமார்ந்த வாழ்த்துகள்! 💐
@ThanthiTV
#ThanthiTV #15YearsOfThanthiTV
மக்கள் போற்றிடும் மாண்புமிகு முதல்வர் @tvkvijayhq அவர்களை நேரில் சந்தித்து, இடைத்தேர்தலின் இணையற்ற வெற்றிக்கும், இனி பெறவிருக்கின்ற இமாலய வெற்றிக்கும் அன்பிற்கினிய வாழ்த்துகளை பகிர்ந்தேன்! One leader. One wave. A new chapter! 🙏🔥 #CMJosephVijay#தமிழகவெற்றிக்கழகம்#TVK
“இந்த ஒற்றை முகம் போதும்…
ஒரு நூற்றாண்டை வழிநடத்தும்!” என்ற
அசைக்க முடியாத நம்பிக்கையோடு,
கணிப்புகளை,
விமர்சனங்களை வென்று,
தமிழ்நாட்டின் அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மக்கள் போற்றிடும் மாண்புமிகு முதல்வர் @TVKVijayHQ அவர்களை நேரில் சந்தித்து,
இடைத்தேர்தலின் இணையற்ற
வெற்றிக்கும்,
இனி பெறவிருக்கின்ற
இமாலய வெற்றிக்கும் அன்பிற்கினிய வாழ்த்துகளை பகிர்ந்தேன்! நெகிழ்ந்தேன்!
One leader. One wave. A new chapter!
🙏🔥
#CMJosephVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#TVK
மக்களின் நம்பிக்கையாய்
மாற்றத்தின் மகா சக்தியாய் திகழ்கின்ற
தமிழக வெற்றிக் கழகத் தலைவர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் வழிகாட்டுதலோடு,
#தாராபுரம் மற்றும் #மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடிய அன்புச் சகோதரிகள் சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர்,
தலைமைச் செயலகத்தில் பதவி ஏற்றுக்கொண்ட மகிழ்வான தருணத்தின் போது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டேன்!
தமிழக வெற்றிக் கழகத்தின்
வெற்றிப் பயணம் தொடரும்..!🔥🙏💐
#CMJosephvijay
#தமிழகவெற்றிக்கழகம்
#TVK
நல்ல வேலை எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியை விட்டு நீக்கிட்டார்.. நான் இன்று அமைச்சராகிட்டேன்.. தப்பிச்சிட்டேன்டா சாமி.. அமைச்சர் செங்கோட்டையன் கலகலப்பு பேச்சு..
#Tiruppur | #TVK | #EPS | #Sengottaiyan | #PolimerNews
பிரசாரப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் ஆய்வு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,
மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் K.A. செங்கோட்டையன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,
திருப்பூர் பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் K.G. அருண்ராஜ் அவர்கள்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆதரவு பெற்ற தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி. P. சத்தியபாமா அவர்களின் பிரசாரப் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தோம்.
மக்கள் வெற்றிக்காக… களத்தில் தொடர்ந்து பயணிப்போம்!
#CMJosephVijay #தாராபுரம்
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில்
புது சரித்திரம் படைத்த மாற்றத்தின் நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் அறிவுறுத்தலோடு,
#தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு கெத்தல்ரேவ் ஊராட்சிக்கு உட்பட்ட
தேர்பாதை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளர் சகோதரி சத்தியபாமா அவர்களுக்கு வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு பரப்புரை மேற்கொண்டேன்.
வாக்கு சேகரிப்பின் போது இன்முகத்தோடும், மிகுந்த
எதிர்பார்ப்போடும் வரவேற்ற பொதுமக்கள்; தங்களது பொன்னான வாக்குகளை வெற்றித் தலைவரின் விசில் சின்னத்திற்கு மட்டுமே அளிப்போம் என்று விசில் ஊதியபடி மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் உறுதியோடு தெரிவித்தனர்!
தாராபுரத்தில் தவெக வெற்றி உறுதி!🔥💪
#CMJosephvijay
#தமிழகவெற்றிக்கழகம்
#VoteForTVK
#VoteForWhistle
#Dharapuram
#தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி குண்டடம் ஒன்றியம் சூரியநல்லூர் ஊராட்சியில் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அண்ணன் @KASengottaiyan மற்றும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சகோதரர் டாக்டர். @arunraajkg ஆகியோருடன் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு;
தொகுதி மக்களுடன் உரையாடி நம்முடைய
தமிழக வெற்றிக் கழகத் தலைவர்;
மாற்றத்தின் நாயகர், மாபெரும் மக்கள் சக்தி மாண்புமிகு முதல்வர் @TVKVijayHQ அவர்களின் அன்பை பெற்ற வெற்றி வேட்பாளர் சகோதரி சத்திய பாமா அவர்களுக்கு வெற்றிச் சின்னமாம் விசில்
சின்னத்தில் வாக்குகளை
சேகரித்தோம்.
தொடர்ந்து, வட்டார காங்கிரஸ் தலைவர்
ஐயா இரத்தினசாமி அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற
தேர்தல் பூத் கமிட்டி
குழுக்கூட்டத்தில் பங்கேற்று;
தேர்தல் வெற்றிக்கான களப்பணிகள் குறித்து கலந்துரையாடிய நிகழ்வில் ஏராளமான கழக நிர்வாகிகள்
மற்றும்கூட்டணிக் கட்சித்
தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்!
நிச்சயம் வெல்வோம்! வெற்றி நமதே! 🙏💐
#CMJosephvijay
#தமிழகவெற்றிக்கழகம்
#VoteForTVK
#VoteForWhistle
#Dharapuram