இப்டி ஒரு சட்டமன்ற உறுப்பினர் கிடைக்க இந்த தொகுதி குடுத்து வெச்சு இருக்கனும்...
இப்பனு இல்ல கலைஞர் காலத்தில் இருந்தே மோதிரக்கையால் குட்டுப்பட்ட தொகுதி 🖤❤
@Udhaystalin
10 வருடம் மக்களின் பணத்தை கொள்ளை அடித்த அடிமை கும்பல் தற்போது மக்களிடம் சிக்கித் தவிப்பு...
மணப்���ாறை தொகுதி மக்களுக்கு
10 வருசமா ஒன்றும் செய்யாத அடிமை அதிமுக வேட்பாளரை கேள்வி கேட்கும் மக்கள்... பாராட்டுகள் மக்களே...
The sexual harassment case against the DGP has to be shifted to the CBI as we want an independent and fair inquiry into this matter. The officers involved need to be suspended and arrested immediately. Sources say that the woman IPS officer is receiving threats. This is shameful.
தலைவர் @mkstalin அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை சந்தித்து இன்று வாழ்த்து பெற்றேன். @StalininKural பிரச்சாரத்தின் போது தொண்டர்கள் மத்தியில் தென்பட்ட எழுச்சியும் ஆரவாரமும் தலைவரின் பிறந்தநாளில் இரட்டிப்பாகியுள்ளது. தலைவரின் இந்த ப���றந்த நாள், தமிழக விடியலுக்கான தொடக்க நாள்.
விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட.
பெண்கள் மற���றும் கு��ந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான்கு வருடங்களாக உட்கட்சிப்பூசலில் தான் அதிமுகவின் ஆட்சியே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது எனக் கூறுகிறார் தி.மு.க.தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
#DMK#MKStalin#Admksfails#ADMKfailedTN