#BREAKING | தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு
41.2% சதவீத மக்கள் ஆதரவு
- நியூஸ் 18 தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தகவல் @mkstalin@Udhaystalin
திமுக பெண்களுக்கான சமூகநீதி பேசும் கட்சிங்கறதுக்கு சாட்சியா உள்ளாட்சி அமைப்புகளில் மாண்புமிகு முதலமைச்சர் கழக தலைவர் @mkstalin அவர்கள் 50% இட ஒதுக்கீட்டை பெண்களுக்கு அளித்தார்,அவரின் நம்பிக்கைக்கு அடையாளம் 128 வது வட்ட மாமன்ற உறுப்பினர் திருமதி @Rathna
You deserve it Rathna
@imSurjithKumar@S_AravindRamesh@News18TamilNadu அதிகாரிங்கள மிரட்டி ஆட்டைய போட்ட உங்க அண்ணன் மாதிரிலாம் எங்க அண்ணன் அதிகாரங்கள டீல் பண்ணனும் எங்களுக்கு அவசியம் இல்லை.. தோத்துட்டே இருக்க உங்க அண்ணனுக்கே நீங்க கம்பு சுத்தறப்ப .. மக்களால் 5 முறை கவுன்சிலர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினரா இருக்க எங்க அண்ணனுகாக நாங்க பேசலாங்ண்ணா.
போராட்டங்கள், தியாகங்கள், சாதனைகளைக் கொண்ட பேரியக்கமாம் நம் திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. பவளவிழாவை நிறைவுசெய்துள்ள நம் கழகம் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாட்டுத்தளங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்னும் கட்டுரைத்தொகுப்பு, @dmk_youthwing சார்பில் முத்தமிழறிஞர் பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது.
எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், பொருளாதார அறிஞர்கள், சமூகம் மற்றும் அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் என 80 கட்டுரையாளர்கள், தேசியக்கட்சிகளின் தலைவர்கள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், கழகத்தலைவர் @mkstalin உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் ஆகியோரின் கட்டுரைகளுடன் 1120 பக்கங்கள் கொண்ட ஒரு மாபெரும் வரலாற்று ஆவணமாக இந்த நூல் உருவாகியிருக்கிறது.
'திராவிட மாடல்' பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள், ‘முரசொலி’ பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம், சட்டமன்றத் தொகுதிதோறும் கலைஞர் நூலகம், ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப்போட்டி மூலம் இருநூறுக்கும் மேற்பட்ட இளம் பேச்சாளர்களைத் தேர்வு செய்தது… என்று தொடரும் கழக இளைஞர் அணியின் கருத்தியல் பணிகளில் அடுத்த பாய்ச்சல்தான் இந்தப் புத்தகம்.
கழகத்தலைவர் கரங்களால் வெளியிடவிருக்கும் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு‘ நூலின் அட்டைப்படத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.
#DMK75 #அறிவுத்திருவிழா