கொரோனாவை பரப்பும் வலிமை திரைப்படம்... இதிரைப்படம் வெளிவந்தால் பல அப்பாவி மக்கள் துன்புயுற நேரிடும். இந்த நிலையில் இதிரைப்படத்தை வெளியிடும் அஜித் ஒரு தமிழனா? நன்றிகெட்ட வந்தேறி அஜித் #RisingCovidCasesinTN
லாக் டவுன் போட்ட எனக்கு அடுத்த வேளை சோத்துக்கு கூட வழி இருக்காது அத பத்தி உங்களுக்கு கவலை இல்லையா என்ன மாதிரி கஷ்ட படுற எல்லாரும் விட உங்களுக்கு வலிமை ஓட கூடாது அது தான் முக்கியமா .
#RisingCovidCasesinTN
மத்த மாநிலங்களில் திரைப்படம் வராத போது இங்கு மட்டும் எதற்கு. இந்த அஜித் லூசு பயலுக்கு மக்கள் மேல் அக்கறை இல்லாமல் இருக்கும் போல அதான் இந்த கஷ்ட்டமான சூழ்நிலையில் படத்தை வெளியீடுகிறான் #RisingCovidCasesinTN
Corona அதிகமா பரவுது
ஸ்கூல் கல்லூரி தியேட்டர் மால் எல்லாத்தையும் மூடுங்க மக்கள் உயிர்தான் முக்கியம் விளையாட்டு இல்ல
@mkstalin#Beast#RisingCovidCasesinTN